வேங்கைப்புலி
ஆசியச் சிறுத்தை (Acinonyx jubatus)யையே தமிழகத்தில் வேங்கைப்புலி என அழைக்கின்றனர். இது பெரிய பூனை குடும்பத்தைச் சேர்ந்த பாலூட்டி ஆகும்.
வேங்கைப்புலி[1] | |
---|---|
![]() | |
Portrait of an Asiatic Cheetah from India | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | ஊனுண்ணி |
குடும்பம்: | பூனைக் குடும்பம் |
பேரினம்: | Acinonyx |
இனம்: | Acinonyx jubatus |
துணையினம்: | A. j. venaticus |
மூவுறுப்புப் பெயர் | |
Acinonyx jubatus venaticus (எட்வர்ட், 1821) | |
வேறு பெயர்கள் | |
Acinonyx jubatus raddei |
இந்தியாவில் ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் சிறுத்தை வேட்டை மிகப் பெயர் பெற்று இருந்தது.[3]இவற்றின் எண்ணிக்கை 20ம் நூற்றாண்டில் பெருமளவு குறைந்துவிட்டது. 1947ல் மத்திய பிரதேச சுர்குச மன்னர் இச்சிறுத்தையை வேட்டையாடியதே இதை இந்தியாவில் கடைசியாக பார்த்த ஆதாரம். உலகில் இவற்றின் எண்ணிக்கை 70-100 தனியன்களே என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இவை ஈரானிலும் ஆப்கானிசுத்தானிலும் மட்டுமே காணப்படுகின்ற போதிலும், இவற்றிற் பெரும்பாலானவை ஈரானிலேயே வாழ்கின்றன.
மேற்கோள்
- Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". in Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). பக். 533. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3.
- "Acinonyx jubatus ssp. ventaticus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).
- Lydekker, R. A. 1893-94. The Royal Natural History. Volume 1
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.