வேக்பீல்டு

வேக்பீல்டு நகரம் (City of Wakefield, /[invalid input: 'icon']ˈwkfld/) இங்கிலாந்தின் மேற்கு யார்க்சையரில் உள்ள ஓர் பெருநகரப் பரோவும் நகரமும் ஆகும். வேக்பீல்டு நகரம் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இந்த மாவட்டத்தில் ஐந்து ஊர்கள் அடங்கியுள்ளன: நோர்மான்டன், பொன்டெஃப்ராக்ட், பெதர்ஸ்டோன், காசில்போர்டு, நாட்டிங்லி. நகரமும் பரோவும் வேக்பீல்டு பெருநகர மாவட்ட அவையால் ஆளப்படுகிறது. வேக்பீல்டு லீட்சுக்கும் செபீல்டுக்கும் இடையே உள்ளது.

வேக்பீல்டு நகரம்
பெருநகரப் பரோ, நகரம்
மத்திய வேக்பீல்டின் காட்சி

வேக்பீல்டு பெருநகர மாவட்ட அவை

வேக்பீல்டு
இறையாண்மை நாடுஐக்கிய இராச்சியம்
உள்ளங்க நாடுஇங்கிலாந்து
மண்டலம்யார்க்சையரும் அம்பரும்
நிர்வாகக் கௌன்ட்டிமேற்கு யார்க்சையர்
நிறுவப்பட்டது1974
நிர்வாகத். தலைமையிடம்வேக்பீல்டு
அரசு
  வகைபெருநகரப் பரோ, நகரம்
  ஆட்சி அமைப்புவேக்பீல்டு பெருநகர மாவட்ட அவை
  மேயர் பிரபுஎலைன் பிளெசார்டு
மக்கள்தொகை (2011)
  மொத்தம்326
நேர வலயம்கிரீன்விச் இடைநிலை நேரம் (ஒசநே+0)
  கோடை (பசேநே)பிரித்தானிய வேனில் நேரம் (ஒசநே+1)
இணையதளம்wakefield.gov.uk

2010இல் வேக்பீல்டு ஐக்கிய இராச்சியத்தின் மிகவும் இசைமயமான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1]

வேக்பீல்டில் உள்ள சிறைச்சாலையில் உள்ள பயிற்சி மைதானத்தில் ஓர் முசுக்கொட்டை மரம் உள்ளது. இங்குள்ள கைதிகள் இந்த மரத்தை "Here we go round the mulberry bush" என்ற ஆங்கிலப் பாடலை பாடியவாறு சுற்றிச் சுற்றி வந்ததாகவும் இதுவே இந்த மழலையர் பாட்டிற்கான வரலாறு எனவும் கருதப்படுகிறது.[2][3]

மேற்சான்றுகள்

  1. Richard Smith. "Bristol named Britain's most musical city".
  2. "The story of Wakefield Prison & the origin of a nursery rhyme". wakefield.gov.uk (2012 [last update]). பார்த்த நாள் 12 July 2012.
  3. "Wakefield". Brewer's Britain and Ireland (2005). பார்த்த நாள் 12 July 2012.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.