வெளியீட்டு சாதனம்
வெளியீட்டு சாதனம் (Output device) என்பது கணிப்பொறியில் தரவுகளை அல்லது செய்திகளை வெளியிட பயன்படுத்தப்படும் கணினி வன்பொருள் சாதனம் ஆகும். இது கணினியில் நடைபெறும் தரவு செயலாக்கத்தின் முடிவுகளை தெரிவிக்கப் பயன்படுகின்றது.
வெளியீட்டு சாதனம் - உதாரணங்கள்
- கணினி ஒலிபெருக்கிகள் (Computer Speaker)
- காதொலிப்பான் (Headphones)
- காட்சித்திரை (Monitor)
- அச்சுப்பொறி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.