வெர்னர் வான் பிரவுன்
வெர்னர் வான் பிரவுன் (Wernher Magnus Maximilian Freiherr von Braun, மார்ச் 23, 1912 – சூன் 16, 1977) என்பவர் செருமானிய-அமெரிக்க வான்வெளிப் பொறியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார்.[1]. இவர் நாட்சி செருமனிக்காக வி-2 ஏவுகணையையும் அமெரிக்காவுக்காக சட்டர்ன் 5 ஏவுகணையையும் கண்டுபிடித்தமைக்காகப் பெரிதும் அறியப்படுகிறார்.[2][3] செருமனியின் நாட்சி கட்சி, எஸ்.எஸ் ஆகியவற்றின் உறுப்பினரான இவர் நாட்சி செருமனியில் ஏவூர்தித் தொழிநுட்பத்தை மேம்படுத்தியவர்களில் முதன்மையானவர் ஆவார்.
வெர்னர் வான் பிரவுன் | |
---|---|
![]() 1960 இல் வான் பிரவுன் | |
பிறப்பு | வெர்னர் வான் பிரவுன் Wernher Magnus Maximilian, Freiherr von Braun மார்ச்சு 23, 1912 விர்சிசுக், போசென் மாகாணம், புருசியா, செருமனி |
இறப்பு | சூன் 16, 1977 65) அலெக்சாந்திரியா, வர்ஜீனியா, அமெரிக்கா | (அகவை
கல்லறை | அலெக்சாந்திரியா |
தேசியம் | செருமானியர், அமெரிக்கர் |
குடியுரிமை | செருமனி ஐக்கிய அமெரிக்கா (1955 இற்குப் பின்) |
படித்த கல்வி நிறுவனங்கள் | பெர்லின் தொழிநுட்பப் பல்கலைக்க்ழகம் |
பணி | ராக்கெட் பொறியியலாளர் |
சமயம் | நற்செய்திப் பறைசாற்று இயக்கம் (முன்னர். லூதரனியம்) |
பெற்றோர் | மாக்னசு வான் பிரவுன் (1878–1972) எமி வான் குவிசுட்ரொப் (1886–1959) |
வாழ்க்கைத் துணை | மரியா லூயிசு (தி. 1947–1977) |
மேற்கோள்கள்
- Neufeld, Michael. Von Braun: Dreamer of Space, Engineer of War (First ). Vintage Books. பக். xv.
- Werner von Braun: History's Most Controversial Figure?, Al Jazeera
- "SP-4206 Stages to Saturn, Chapter 9". history.nasa.gov. பார்த்த நாள் March 8, 2015.
வெளி இணைப்புகள்
- Audiopodcast on Astrotalkuk.org BBC journalist Reg Turnill talking in 2011 about his personal memories of and interviews with Dr Wernher von Braun.
- The capture of von Braun and his men – At the U.S. 44th Infantry Division website
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.