நாட்சி கட்சி

நாசிக் கட்சி அல்லது தேசிய சோசலிச ஜேர்மன் தொழிலாளர் கட்சி (The National Socialist German Workers Party, ஜெர்மன்: Nationalsozialistische Deutsche Arbeiterpartei, NSDAP), 1920 முதல் 1945 வரையில் ஜெர்மனியின் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியாகும்.

தேசிய சோசலிச ஜேர்மன் தொழிலாளர் கட்சி
Nationalsozialistische Deutsche Arbeiterpartei
Party ChairmanAnton Drexler (1920–1921)
இட்லர் (1921–1945)
Martin Bormann (1945)
FounderAnton Drexler
குறிக்கோளுரை"பியூரர்" (unofficial)
தொடக்கம்பெப்ரவரி 24, 1920 (1920-02-24)
கலைப்பு10 அக்டோபர் 1945 (1945-10-10)
முன்னர்German Workers' Party
தலைமையகம்மியூனிக், Germany[1]
செய்தி ஏடுVölkischer Beobachter
மாணவர் அமைப்புNational Socialist German Students' League
இளைஞர் அமைப்புHitler Youth
  • Deutsches Jungvolk
  • League of German Girls
Paramilitary wingsஸ்ட்ரோமப்டேலுங்
சுத்ஸ்டாப்பெல்
Sports bodyNational Socialist League of the Reich for Physical Exercise
Women's wingNational Socialist Women's League
உறுப்பினர்Fewer than 60 (1920)
8.5 million (1945)[2]
கொள்கைநாசிசம் Social conservatism[3]
அரசியல் நிலைப்பாடுFar-right[4][5]
நிறங்கள்கருப்பு, வெள்ளை, சிவப்பு[6]
பழுப்பு (customary)
கட்சிக்கொடி

நாசிக் கட்சி முதலாம் உலகப் போரின் முடிவில் தேசியவாதிகள் சிலரினால் வளர்த்தெடுக்கப்பட்டது. ஜூலை 28 1921 முதல் இக்கட்சியின் தலைவராக சர்வாதிகாரி அடொல்ஃப் ஹிட்லர் இருந்தார். ஜெர்மனிய அதிபர் 'போல் வொன் ஹின்டென்பேர்க் என்பவர் 1933இல் ஹிட்லரை நாட்டின் சான்சிலராகத் தேர்ந்தெடுத்தார். ஹின்டென்பேர்க்கின் மறைவிற்குப் பின் கட்சி ஹிட்லரின் முழுக் கட்டுப்பாட்டில் வந்தது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.