விவரமான ஆளு
விவரமான ஆளு 2002 ஆம் வந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் சத்யராஜ், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
விவரமான ஆளு | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. செல்வபாரதி |
தயாரிப்பு | வி. ஏ. துரை |
திரைக்கதை | கே. செல்வபாரதி |
இசை | தேவா |
நடிப்பு | சத்யராஜ் தேவயானி மும்தாஜ் விவேக் பிரதாப் கே. போத்தன் செந்தில் வினு சக்ரவர்த்தி |
ஒளிப்பதிவு | கே. விஜய் சக்ரவர்த்தி |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன் பி. லெனின் |
வெளியீடு | 14 சனவரி 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
மயில்சாமி எந்த வகையிலும் முறையிலும் வாழ்க்கையில் பெரிய அளவில் உயர வேண்டும் என்ற தீர்மானம் கொண்ட ஒரு சிறு திருடன். இலவசத் திருமணங்கள் நடக்கும் வேளையில், கிடைக்கும் பணத்திற்காக, பாப்பு என்னும் கிராமத்துப் பெண்ணைத் திருமணம் புரிகிறான். அவளிடம் இருந்து விலகும் மயில்சாமி சென்னைக்குச் செல்கிறான் மயில்சாமி. அங்கு, மனநிலை சரி இல்லாத பணக்காரப் பெண் பப்பியை சந்திக்கிறார். அவள் மிகப் பெரிய சொத்துக்களின் வாரிசு என்று அறிந்து கொண்டதும், குறுக்கு வழியில் பப்பியை மணம் புரிந்து கொள்ள முயலுகிறார். இறுதியில் தனது தவறான எண்ணங்களை ஒழித்து தனது மனைவியுடன் இணைகிறார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.