விழித்திரை நோய்

விழித்திரையில் ஏற்படும் பாதிப்பு விழித்திரை நோய் (Retinopathy) எனப்படும். இது நீரிழிவு விழித்திரை நோய், உயர் இரத்த அழுத்த விழித்திரை நோய் என இருவகைப்படும்.[1]

விழித்திரை நோய்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புophthalmology
ஐ.சி.டி.-10H35.-H35.2
ஐ.சி.டி.-9362.0-362.2

சான்றுகள்

  1. American Academy of Ophthalmology (2012). Retina and vitreous (2011-2012 ). பக். 271. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781615251193.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.