விளையாட்டுகளின் பட்டியல்

பின்வருவது வகைப்படுத்தப்பட்ட விளையாட்டுகளின் பட்டியல் ஆகும். இது விளையாட்டு எவ்வாறு விளையாடப்படுகிறது என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல. இன்னும் பல விளையாட்டுகளை இதிலே சேர்த்துக்கொள்ள முடியும். இதிலுள்ள சில விளையாட்டுகள் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளுள் அடங்கக்கூடியனவெனினும் ஒரு பிரிவில் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழர் விளையாட்டுகள்

முதன்மைக் கட்டுரை: தமிழர் விளையாட்டுக்கள்

அனைத்துலக அளவிலான விளையாட்டுகள்

விலங்குகள் தொடர்புள்ள விளையாட்டுகள்

  • ஒட்டகச் சவாரி
  • புறா விளையாட்டு
  • குதிரை விளையாட்டுக்கள்
  • நாய் விளையாட்டுகள்
  • மஞ்சு விரட்டு
  • மாட்டுவண்டிச் சவாரி

துவிச்சக்கர வண்டி மிதிப்பு

துவிச்சக்கர வண்டிகளை அல்லது ஒரு சில் வண்டிகளைப் பயன்படுத்தும் விளையாட்டுகள்.

  • BMX
  • Cycloball
  • Cyclocross
  • Mountain bicycling
  • Mountain unicycling
  • சாலைத் துவிச்சக்கர வண்டியோட்டம்
  • தடகளத் துவிச்சக்கர வண்டியோட்டம்
  • Unicycle trials

Extreme விளையாட்டுகள்

மோட்டாரியக்க வாகன விளையாட்டுகள்

  • மோட்டார் வாகன விளையாட்டு
  • மோட்டார் படகு ஒட்டம்
  • மோட்டார் சைக்கிள் ஓட்டம்

வேறு

மேற்படி எதிலும் இல்லாதவை

  • அமெரிக்கக் கைப்பந்தாட்டம்
  • சிறுவர் கள விளையாட்டு
  • ரோபோ சண்டை
  • நடன விளையாட்டு
  • ஊனமுற்றோர் விளையாட்டுக்கள்

வெளிக்கள விளையாட்டுகள்

Sports not based on a specific field.

  • Aerobatics
  • Aeromodelling
  • Ballooning
  • Casting
  • Canyoning
  • Flying disc
  • Gliding
  • Hang gliding
  • மலையேற்றம்
  • Orienteering
  • Parachuting
  • Paragliding
  • Scuba diving
  • Skydiving
  • Sled-dog sports
  • விளையாட்டு மீன்பிடித்தல்
  • Zorbing

வலு விளையாட்டுகள்

உடல் வலுவை சார்ந்த விளையாட்டுகள்.

  • உடற்கட்டாக்கம்
  • Powerlifting
  • கயிறிழுத்தல்
  • பாரந்தூக்குதல்

மட்டை விளையாட்டு

பந்து அல்லது வேறு பொருட்களை அடித்து விளையாடுதல்.

skating

Sports in which skates are used.

  • Figure skating
  • Roller hockey
  • Roller skating, Inline skating

Skiing / Snowsports

Sports in which skis or snowboards are used.

  • மலைச்சரிவு பனிச்சறுக்கு (also known as Downhill skiing)
  • Backcountry skiing (also known as Off Piste skiing)
  • Biathlon
  • Cross country skiing (together with ski jumping and nordic combined also known as Nordic skiing)
  • Firngleiten
  • Freestyle skiing
  • Grass skiing
  • Nordic combined
  • Roller skiing
  • Skibob
  • Skijoring
  • Ski jumping
  • Ski touring
  • Speed skiing
  • Telemark skiing
  • Snowboarding
  • Freestyle snowboarding
  • Extreme snowboarding

Sleighing

Sports that use sleighs.

இலக்கு விளையாட்டுகள்

Sports where the main objective is to hit a certain target.

  • அம்பெய்தல்
    • Kyudo
  • Atlatl
  • கோல்மேசை(பில்லியாட்ஸ்)
    • Bar billiards
  • Bocce
  • பௌலிங்
  • Croquet
  • சுருள்வு (விளையாட்டு)
  • Darts
  • குழிப்பந்தாட்டம் (கோல்ப்)
  • Disc golf
  • Horseshoe throwing
  • Laser Tag
  • Lawn bowls
  • Petanque
  • அமெரிக்க கோல்மேசை(Pool)]
  • துப்பாக்கி சுடுதல்
  • Skittles
  • இந்திய கோல்மேசை(ஸ்னூக்கர்)

குழு விளையாட்டுக்கள்

மூளை விளையாட்டு

நீர் விளையாட்டுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.