விளாடிமிர் கொமரோவ்

விளாடிமிர் மிக்கைலொவிச் கொமரோவ் (Vladimir Mikhaylovich Komarov, Влади́мир Миха́йлович Комаро́в; மார்ச் 16, 1927, மாஸ்கோ ஏப்ரல் 24, 1967, ஒரன்பூர்க் ஓப்லஸ்து) சோவியத் விண்வெளி வீரர் ஆவார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் இறந்த முதலாவது விண்வெளி வீரரும், ஒன்றுக்கு மேற்பட்ட விண்வெளிப் பயணங்களில் பயணித்த முதலாவது சோவியத் வீரருமாவார்.

1964 சோவியத் தபால் தலையில் விளாடிமிர் கொமரோவ்
விளாடிமிர் மிக்கைலொவிச் கொமரோவ்
Vladimir Mikhaylovich Komarov
விண்வெளி வீரர்
தேசியம் சோவியத்
பிறப்பு மார்ச் 16, 1927
மொஸ்கோ, சோவியத் ஒன்றியம்
இறப்பு ஏப்ரல் 24, 1967
ஒரென்பூர்க் ஓப்லஸ்து, சோவியத் ஒன்றியம்
வேறு தொழில் பொறியியலாளர்
படிநிலை பல்கோவ்னிக், சோவ்வியத் வான் படை
விண்பயண நேரம் 2நா 03ம 04நி
தெரிவு வான்படைப் பிரிவு 1
பயணங்கள் வஸ்கோத் 1, சோயூஸ் 1

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.