வில்லெம்ஸ்டாடு
வில்லெம்ஸ்டாடு (Willemstad, /wɪləmˌstɑːt/) நெதர்லாந்து இராச்சியத்தின் அங்கநாடாக, தென் கரீபியக் கடலில் உள்ள தீவும் குராசோவின் தலைநகரமும் ஆகும். முன்னதாக 2010இல் நெதர்லாந்து அண்டிலிசு கலைக்கப்படுவதற்கு முன்பாக அதன் தலைநகரமாக இருந்தது. இதன் மக்கள்தொகை 150,000 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காக்களிலேயே மிகவும் தொன்மையான யூதர் தொழுகைக்கூடமான குரோசோ தொழுகைக்கூடம் இங்குள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்நகரம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: பண்டா, ஓட்ரோபன்டா, இரண்டையும் சின்ட் அன்னா வளைகுடா பிரிக்கிறது. இதன் முனையில் இயற்கைத் துறைமுகமான ஷோட்கத் அமைந்துள்ளது. மற்ற இரு பிரிவுகளாக ஷார்லூ, பீட்டர்மாய் இசுமல் உள்ளன. நகர மையமும் அதன் கட்டிடக்கலைவண்ணமும் துறைமுக நுழைவும் ஐக்கிய நாடுகள் சபையால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
வில்லெம்ஸ்டாடு | |
---|---|
![]() வில்லெம்ஸ்டாடு துறைமுகம் | |
![]() Willemstad on Curaçao | |
இராச்சியம் | ![]() |
நாடு | ![]() |
நிறுவப்பட்டது | 1634 |
Quarters | பண்டா, ஓட்ரோபன்டா, ஷார்லோ, பீட்டர்மாய் இசுமல் |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 1,50,000 |
2013 மதிப்பீடு | |
அலுவல் பெயர் | வரலாற்றுக்கால வில்லெம்ஸ்டாடு பகுதி, மைய நகரம் மற்றும் துறைமுகம், நெதர்லாந்து அண்டிலிசு |
வகை | பண்பாடு |
வரன்முறை | ii, iv, v |
தெரியப்பட்டது | 1997 (21வது அமர்வு) |
உசாவு எண் | 819 |
State Party | நெதர்லாந்து |
Region | ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் |
புவியியல்
காலநிலை
தட்பவெப்ப நிலைத் தகவல், Willemstad (Hato Airport) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 32.8 (91) |
33.2 (91.8) |
33.0 (91.4) |
34.7 (94.5) |
37.5 (99.5) |
35.0 (95) |
37.7 (99.9) |
38.3 (100.9) |
36.0 (96.8) |
35.6 (96.1) |
33.3 (91.9) |
38.3 (100.9) | |
உயர் சராசரி °C (°F) | 29.7 (85.5) |
30.0 (86) |
30.5 (86.9) |
31.1 (88) |
32.0 (89.6) |
31.9 (89.4) |
32.4 (90.3) |
32.6 (90.7) |
31.9 (89.4) |
31.1 (88) |
30.1 (86.2) |
31.2 (88.2) | |
தினசரி சராசரி °C (°F) | 26.5 (79.7) |
26.6 (79.9) |
27.1 (80.8) |
27.6 (81.7) |
28.5 (83.3) |
28.4 (83.1) |
28.7 (83.7) |
28.9 (84) |
28.5 (83.3) |
28.0 (82.4) |
27.1 (80.8) |
27.8 (82) | |
தாழ் சராசரி °C (°F) | 24.3 (75.7) |
24.4 (75.9) |
24.8 (76.6) |
25.5 (77.9) |
26.4 (79.5) |
26.1 (79) |
26.3 (79.3) |
26.5 (79.7) |
26.2 (79.2) |
25.6 (78.1) |
24.8 (76.6) |
25.6 (78.1) | |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 20.3 (68.5) |
20.6 (69.1) |
21.0 (69.8) |
22.0 (71.6) |
22.6 (72.7) |
22.4 (72.3) |
21.3 (70.3) |
21.7 (71.1) |
21.9 (71.4) |
22.2 (72) |
21.1 (70) |
20.3 (68.5) | |
மழைப்பொழிவுmm (inches) | 44.7 (1.76) |
25.5 (1.004) |
14.2 (0.559) |
19.6 (0.772) |
19.3 (0.76) |
40.2 (1.583) |
41.5 (1.634) |
48.6 (1.913) |
83.7 (3.295) |
96.7 (3.807) |
99.8 (3.929) |
553.4 (21.787) | |
% ஈரப்பதம் | 77.4 | 76.7 | 76.1 | 77.2 | 77.1 | 77.8 | 77.3 | 77.5 | 79.0 | 79.6 | 78.9 | 77.7 | |
சராசரி மழை நாட்கள் (≥ 1.0 mm) | 8.6 | 5.3 | 2.8 | 2.8 | 3.0 | 6.4 | 5.1 | 4.6 | 7.4 | 9.9 | 11.5 | 70.4 | |
சூரியஒளி நேரம் | 261.4 | 247.7 | 270.8 | 246.3 | 267.0 | 287.5 | 295.7 | 257.9 | 245.5 | 236.3 | 240.8 | 3,114.9 | |
ஆதாரம்: Meteorological Department Curaçao[1] |
உசாத்துணை
- "Summary of Climatological Data, Period 1971–2000". Meteorological Department Curaçao. பார்த்த நாள் பெப்ரவரி 21, 2013.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.