விப்லவகாரிகள்
விப்லவகாரிகள் என்பது நீலா புரொடக்சனின் பெயரில் பி. சுப்பிரமணியம் தயாரித்த மலையாளத் திரைப்படம். இந்தப் படம் 1968 சனவரி 12 ல் கேரளத்தில் வெளியானது[2]
விப்லவகாரிகள் | |
---|---|
இயக்கம் | மkeeஷ்.[1] |
தயாரிப்பு | பி. சுப்பிரமண்யம் |
கதை | கெடாமங்கலம் சதானந்தன் |
திரைக்கதை | கெடாமங்கலம் சதானந்தன் |
இசை | ஜி. தேவராஜன் |
நடிப்பு | மது பகதூர் டி. கே. பாலச்சந்திரன் கமலாதேவி விஜயலளிதா |
படத்தொகுப்பு | என். கோபாலன் |
விநியோகம் | குமாரசுவாமி றிலீசு |
வெளியீடு | 12/01/1968 |
நாடு | ![]() |
மொழி | மலையாளம் |
நடிப்பு
- மது
- பஹதூர்
- முதுகுளம் ராகவன் பிள்ளை
- நெல்லிக்கோடு பாசுக்கரன்
- சொல்வூர் பரதன்
- டி. கே. பாலச்சந்திரன்
- நாராயண பிள்ளை
- கமலாதேவி
- விஜயலளிதா
- கெ. அன்னாம்மா
- சாந்தி[2]
பின்னணிப் பாடகர்கள்
- கே. ஜே. யேசுதாசு
- கமுகற புருஷோத்தமன்
- எல். ஆர். ஈசுவரி
- பி. லீலா
- பி. சுசீலா
- எச். ஜானகி[2]
பங்காற்றியோர்
- தயாரிப்பு - பி சுப்பிரமணியம்
- இயக்கம் - மகேஷ்
- இசை - ஜி தேவராஜன்
- பாடல்கள் - வயலார்
- கதை, திரைக்கதை, வசனம் - கெடாமங்கலம் சதாநந்தன்
- திரைத் தொகுப்பாளர் - என் கோபாலகிருஷ்ணன்
பாடல்கள்
சான்றுகள்
- மலையாளம் மூவி aன்ட் மியூசிக் டேட்டாபேசில் விப்லவகாரிகள்
- 3406 மலையாளசங்கீதம் டேட்டாபேசில் விப்லவகாரிகள்
வெளி இணைப்புகள்
- இன்டெர்நெட் டேட்டாபேசில் விப்லவகாரிகள்
- சினிமலையாளம் டேட்டாபேசில் விப்லவகாரிகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.