வின்சர் மெக்கே
வின்சர் செனிக் மெக்கே (Winsor McCay, செப்டம்பர் 26, 1869 – ஜூலை 26, 1934) அமெரிக்க வரைகதை மற்றும் இயங்குபடம் உருவாக்குபவர், இவருடைய லிட்டில் நெமோ (1905) மற்றும் அதன்பிறகு வந்த செர்ட்டீ தி டைனாசர் (1914) பாத்திரத்திற்காக மிகவும் பிரபலமானவர். இவர் தன்னுடைய புனைப்பெயரான சைலாஸ் என்ற பெயரில் ட்ரீம் ஆப் தி ரேர்மிட் பியண்ட் வரைகதையை உருவாக்கியுள்ளார்.
வின்சர் மெக்கே | |
---|---|
![]() | |
பிறப்பு | வின்சர் செனிக் மெக்கே செப்டம்பர் 26, 1869 [1] மிச்சிகன்[1] |
இறப்பு | சூலை 26, 1934 64)[1] நியூயார்க்[1] | (அகவை
பணி | வரைகதை மற்றும் இயங்குபடம் உருவாக்குபவர் |
பெற்றோர் | இராபர்ட் மெக்கே மற்றும் முர்ரே மெக்கே |
பிள்ளைகள் | பாப் மெக்கே |
இளமைக் காலம்

வின்சர் செனிக் மெக்கே மிச்சிகனில் உள்ள ஸ்பிரிங்க் லேக் என்னும் பகுதியில் 1869-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் திகதி இராபர்ட் மெக்கேவுக்கும் ஜேனட் முர்ரே மெக்கேவிற்கும் மகனாகப் பிறந்தார். [1] இவர் கனடாவில் 1867-ம் ஆண்டு பிறந்ததாகவும் கூறப்படுகிறது.
வாழ்க்கை
1889-ம் ஆண்டு , மெக்கே சிகாகோவிற்கு படிப்பதற்காகச் சென்றார், போதிய அளவு பண்மில்லாததால் வேலை செய்ய நேர்ந்தது. இவர் தேசிய அச்சிடுதல் மற்றும் சித்திரம் செதுக்கும் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார், அங்கு வட்டரங்கு மற்றும் திரைப்படத்திற்கான சுவரொட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ஓஹியோ மாகாணத்திற்கு ஓவியராக பணிபுரிய டைம் மியூசியம் சென்றனர். இவருடைய தி செவன் ஏஜஸ் ஆப் மேன் கதையில் வரைந்த இரு படங்கள் அவரை பிரபலப் படுத்தியது.[2] அதன் பிறகு அவர் வரைந்த பல ஓவியங்களும், வரைகதைகளும் மிகவும் பிரபலமானது.
இவருடைய வரைகதைளுள், தி சிங்கிக் ஆப் லுசிதானியா, கப்பல் மீது ஏற்பட்ட தாக்குதலையும், முதலாம் உலகப்போருக்கு அமெரிக்கா பங்குபெற்றதிற்கு காரணமாக அமைந்தது.
இறப்பு
மெக்கே 1934-ம் ஆண்டு சூலைத் திங்கள் 26-ம் நாள் காலமாணார்.[3]
வரை கதைகள்
- பெலிக்ஸ் பிட்டல் எழுதிய எ டேல் ஆப் தி ஜங்கிள் இம்ப்ஸ் (1903)
- லிட்டில் ஸேம்மி ஸ்னீஸ் (1904–1906)
- ட்ரீம் ஆப் தி ரேர்பிட் பியீண்ட் (1904–13)
- தி ஸ்டோரி ஆப் ஹங்க்ரி ஹென்ரியட்டா (1905)[4]
- எ பில்கிரிம்'ஸ் ப்ரோகிரஸ் (1905 to 1910)
- லிட்டில் நெமோ (1905–1914, 1924–1927) (1911–1914 இன் தி லேண்ட் ஆப் வொன்டர்புல் ட்ரீம்ஸ் என்ற பெயரிலும்)
- பூர் ஜேக் (1909–1911)
திரைப்படம்

- லிட்டில் நெமோ (1911)
- ஹவ் எ மஸ்கிட்டோ ஆப்ரேட்ஸ் (1912) (தி ஸ்டோரி ஆப் எ மஸ்கிட்டோ என்ற தலைப்பிலும்)
- கெரிட்டீ தி டைனோசர் (1914)
- தி ஸ்கின்னிங் ஆப் தி லூசித்தானியா (1918)
- ட்ரீம்ஸ் ஆப் தி ரேர்பிட் பியண்ட்: பக் வாடுவில்லீ (1921)
- ட்ரீம்ஸ் ஆப் தி ரேர்பிட் பியண்ட்: தி பெட் (1921)
- ட்ரீம்ஸ் ஆப் தி ரேர்பிட் பியண்ட்: தி ப்ளையிங்க் ஹவுஸ் (1921)
- தி சென்டார்ஸ் (1921)
- கெரிட்டீ ஆன் டூர் (1921)
- பிலிப்'ஸ் சர்க்கஸ் (1921)
- தி பார்ன்யார்ட் பெர்பார்மன்ஸ் (1922–27?) (பெர்பார்மிங்க் அனிமல்ஸ் மற்றும் எ மிட்சம்மர்'ஸ் நைட்மேர் என்ற தலைப்புகளிலும்)
புத்தகங்களும் பிற தொகுப்புகளும்

- ட்ரீம்ஸ் ஆப் தி ரேர்பிட் பியண்ட், ISBN 0-486-21347-1
- லிட்டில் நெமோ இன் தி பேலஸ் அண்ட் பர்தர் அட்வெண்ச்சர்ஸ், ISBN 0-486-23234-4
- தி கம்ப்ளீட் லிட்டில் நெமோ இன் ஸ்லம்பர்லாண்ட், தொகுதி. I: 1905–1907 ISBN 0-930193-63-6
- தி கம்ப்ளீட் லிட்டில் நெமோ இன் ஸ்லம்பர்லாண்ட், தொகுதி. II: 1907–1908 ISBN 0-930193-64-4
- தி கம்ப்ளீட் லிட்டில் நெமோ இன் ஸ்லம்பர்லாண்ட், தொகுதி. III: 1908–1910 ISBN 1-56097-025-1
- தி கம்ப்ளீட் லிட்டில் நெமோ இன் ஸ்லம்பர்லாண்ட், தொகுதி. IV: 1910–1911 ISBN 1-56097-045-6
- தி கம்ப்ளீட் லிட்டில் நெமோ இன் ஸ்லம்பர்லாண்ட், தொகுதி. V: இன் தி லேண்ட் ஆப் வொன்டர்புல் ட்ரீம்ஸ், பிரிவு 1: 1911–12 ISBN 0-924359-35-8
- தி கம்ப்ளீட் லிட்டில் நெமோ இன் ஸ்லம்பர்லாண்ட், தொகுதி. VI: இன் தி லேண்ட் ஆப் வொன்டர்புல் ட்ரீம்ஸ், பிரிவு 2: 1913–14 ISBN 1-56097-130-4
- லிட்டில் நெமோ 1905–1914, ISBN 3-8228-6300-9
- தி பெஸ்ட ஆப் லிட்டில் நெமோ இன் ஸ்லம்பர்லாண்ட் ISBN 1-55670-647-2
- லிட்டில் நெமோ இன் ஸ்லம்பர்லாண்ட்: சோ மெனி ஸ்ப்லென்டிட் சன்டேஸ் ISBN 0-9768885-0-5
- லிட்டில் நெமோ இன் ஸ்லம்பர்லாண்ட்: மெனி மோர் ஸ்ப்லென்டிட் சன்டேஸ் ISBN 0-9768885-5-6
- வின்சர் மெக்கே: இயர்லி வொர்க்ஸ், தொகுதி. 1, ISBN 0-9741664-0-5
- வின்சர் மெக்கே: இயர்லி வொர்க்ஸ், தொகுதி. 2, ISBN 0-9741664-7-2
- வின்சர் மெக்கே: இயர்லி வொர்க்ஸ், தொகுதி. 3,ISBN 0-9741664-9-9
- வின்சர் மெக்கே: இயர்லி வொர்க்ஸ், தொகுதி. 4,ISBN 0-9753808-1-8
- வின்சர் மெக்கே: இயர்லி வொர்க்ஸ், தொகுதி. 5,ISBN 0-9753808-2-6
- வின்சர் மெக்கே: இயர்லி வொர்க்ஸ், தொகுதி. 6,ISBN 1-933160-05-5
- வின்சர் மெக்கே: இயர்லி வொர்க்ஸ், தொகுதி. 7,ISBN 1-933160-05-5
- வின்சர் மெக்கே: இயர்லி வொர்க்ஸ், தொகுதி. 8',ISBN 1-933160-06-3
- வின்சர் மெக்கே: இயர்லி வொர்க்ஸ், தொகுதி. 9,ISBN 978-1-933160-07-8
- டேட்ரீம்ஸ் அண்ட் நைட்மேர்ஸ், ISBN 1-56097-569-5
- லிட்டில் ஸேம்மி ஸ்னீஸ், ISBN 0-9768885-4-8
குறிப்புகளும் மேற்கோள்களும்
- Haverstock, Vance & Meggitt 2000.
- Stabile, Carol A. and Mark Harrison. Prime Time Animation: Television Animation and American Culture. Routledge, 2003.
- Syracuse Herald, Syracuse, New York | July 27, 1934, "Winsor M'Cay Early Comic Artist, Dies"
- "Hungry Henrietta, The Story of". Barnacle Press. Retrieved July 9, 2012.
மூலம்
- ஜான் கேன்மேக்கர் (2005). வின்சர் மெக்கே: ஹிஸ் லைப் அண்ட் ஆர்ட். ஹேரி என். அப்ராம்ஸ், இன்க்.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8109-5941-0.
- ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டி (1 ஜுன் 2006). "கார்ட்டூன் லைப்ரரி அக்வொயிர்ஸ் மெக்கே கலைக்சன்" (PDF). யுனிவர்சிட்டி லைப்ரரீஸ் நியூ நோட்ஸ். http://www.lib.ohio-state.edu/sites/staff/Newsnotes/nn060601.pdf.
- லியோனார்ட் மால்ட்டின் (1987). ஆப் மைஸ் அண்ட் மேஜிக்: எ ஹிஸ்டரி ஆப் அமெரிக்கன் அனிமேட்டட் கார்ட்டூன்ஸ்; ரிவைஸ்டு அண்ட் அப்டேட்டடு. ப்ளூம் புக்ஸ். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-452-25993-2.
- "தி கார்ட்டூனிஸ்ட் க்ரூப்: பேக்க்ரவுண்ட் அபவுட் வின்சர் மெக்கே;". http://www.cartoonistgroup.com/properties/daydream/about.php/.
- ஹாவர்ஸ்டாக், மேரி ஸாய்ரே; வேண்ஸ், ஜேன்னட் மஹோனே; மெக்கிட், ப்ரியன் எல். (2000). "மெக்கே, வின்சர் செனிக் (1869–1934)". ஆர்டிஸ்ட்ஸ் இன் ஓஹியோ, 1787–1900: எ பயோகிராபிக்கல் டிக்சனரி. கெண்ட் ஸ்டேட் யுனிவர்சிட்டி பிரஸ். பக். 549. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-87338-616-6. http://books.google.com/books?id=ZdICm_W8xKwC&pg=PA549. பார்த்த நாள்: 2012-07-03.
மேலும் அறிய
- புகாட்மேன், இசுகாட் (2012). தி பொயட்டிக்ஸ் ஆப் ஸ்லம்பர்லேண்ட்: அனிமேட்டட் ஸ்பிரிட்ஸ் அண்ட் தி அனிமேட்டிங்க் ஸ்பிரிட். யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா பிரஸ். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-95150-1. http://books.google.com/books?id=JUzsFWq97UUC. பார்த்த நாள்: 2012-06-28.
- டொனால்ட் க்ராவ்ட்மேன் (1993). பிபோர் மிக்கி: தி அனிமேட்டட் கார்ட்டூன், 1898–1928. யுனிவர்சிட்டி ஆப் சிகாகோ பிரஸ். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780226116679.
வெளி இணைப்புகள்
- Spring Lake District Library "The Talented Winsor McCay"
- The Fales Library of NYU's guide to the David C. Bohnett Collection of Winsor McCay Drawings
- Google Doodle for the 107th anniversary of Winsor McCay's Little Nemo in Slumberland
- Meeting McCay
- ประวัติ Winsor McCay
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Winsor McCay
- (பிரெஞ்சு) Little Nemo in Slumberland Anniversary Special
- Winsor McCay's The Centaurs.
- Comic Strip Library has a complete collection of out-of-copyright Little Nemo pages
- Comic Strip Library has a complete collection of out-of-copyright Little Nemo pages 2