வினோ மன்கட்

வினோ மன்கட் (Vinoo Mankad, பிறப்பு: ஏப்ரல் 12 1917), இறப்பு: ஆகத்து 21 1978துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 44 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 233 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும்கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1946–1959 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.. இந்தியத் தேசிய அணியின் அணித் தலைவராக 1954/1955, 1958/1959 பருவ ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்.

வினோ மன்கட்
இந்தியா
இவரைப் பற்றி
பட்டப்பெயர் வினோ
பிறப்பு ஏப்ரல் 12, 1917(1917-04-12)
இந்தியா
இறப்பு 21 ஆகத்து 1978(1978-08-21) (அகவை 61)
மும்பாய், இந்தியா
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்து வீச்சு / சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 30) சூன் 22, 1946:  இங்கிலாந்து
கடைசித் தேர்வு பிப்ரவரி 11, 1959:  மேற்கிந்தியத் தீவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 44 233
ஓட்டங்கள் 2,109 11,591
துடுப்பாட்ட சராசரி 31.47 34.70
100கள்/50கள் 5/6 26/52
அதியுயர் புள்ளி 231 231
பந்துவீச்சுகள் 14,686 50,122
விக்கெட்டுகள் 162 782
பந்துவீச்சு சராசரி 32.32 24.53
5 விக்/இன்னிங்ஸ் 8 38
10 விக்/ஆட்டம் 2 9
சிறந்த பந்துவீச்சு 8/52 8/35
பிடிகள்/ஸ்டம்புகள் 33/ 190/

சூன் 24, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.