வினிப்பெக்
வினிப்பெக் (Winnipeg) கனடாவின் மானிட்டோபா மாகாணத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். மானிட்டோபாவின் தெற்கு பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 2006 கணக்கெடுப்பின் படி 633,451 மக்கள் வசிக்கின்றனர்.
City of Winnipeg வினிப்பெக் நகரம் | ||
---|---|---|
![]() | ||
| ||
அடைபெயர்(கள்): The Peg, Gateway to the West, Winterpeg | ||
குறிக்கோளுரை: Unum Cum Virtute Multorum (இலத்தீன்: One With the Strength of Many) | ||
![]() மானிட்டோபாவில் அமைவிடம் | ||
நாடு | கனடா ![]() | |
மாகாணம் | மானிட்டோபா ![]() | |
பகுதி | வினிப்பெக் தலைநகரப் பகுதி | |
தொடக்கம் | 1738 (சிவப்பு கோட்டை) | |
பெயர் மாற்றல் | 1822 (கேரி கோட்டை) | |
நிறுவனம் | 1873 (வினிப்பெக் நகரம்) | |
அரசு | ||
• மாநகரத் தலைவர் | சாம் காட்சு | |
• அரசு சபை | வினிப்பெக் நகரச் சபை | |
பரப்பளவு | ||
• நிலம் | 464.01 | |
• நகர்ப்புறம் | 448.92 | |
• Metro | 5,302.98 | |
ஏற்றம் | 238 | |
மக்கள்தொகை (2006[1][2]) | ||
• நகரம் | 6,33,451 | |
• அடர்த்தி | 1,365 | |
• நகர்ப்புறம் | 6,41,483 | |
• நகர்ப்புற அடர்த்தி | 1,429 | |
• பெருநகர் | 6,94,668 | |
• பெருநகர் அடர்த்தி | 131 | |
நேர வலயம் | நடு (ஒசநே-6) | |
• கோடை (பசேநே) | நடு (ஒசநே-5) | |
அஞ்சல் குறியீடுகள் | R2C–R3Y | |
தொலைபேசி குறியீடு | 204 | |
மக்கள் | வினிப்பெகர் | |
NTS நிலப்படம் | 062H14 | |
GNBC குறியீடு | GBEIN | |
இணையதளம் | வினிப்பெக் இணையத்தளம் |
குறிப்புக்கள்
- "Population and dwelling counts, for Canada and census subdivisions (municipalities), 2006 and 2001 censuses - 100% data". Statistics Canada, 2006 Census of Population (2007-03-13). பார்த்த நாள் 2007-03-13.
- "Winnipeg Census Metropolitan Area (CMA) with census subdivision (municipal) population breakdowns". Statistics Canada, 2006 Census of Population (2007-03-13). பார்த்த நாள் 2007-03-13.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.