வித்யூத் ஜம்வால்

வித்யூத் ஜம்வால், (ஆங்கிலம்:Vidyut Jammwal, பிறப்பு:டிசம்பர் 10, 1980) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர். இவர் வடிவழகனாகவும், தற்காப்புக் கலைஞராகவும் உள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான திரைப்படங்களிலும் நடித்துள்ளார்[4]. விஜய் விருது, பிலிம்பேர் விருது ஆகியவற்றைப் பெற்றவர்[5]. களரிப்பயிற்று என்ற கலையையும் கற்றவர்.

வித்யூத் ஜம்வால்
வித்யூத் ஜம்வால் (மார்ச் 2013)
பிறப்பு10 திசம்பர் 1980 (1980-12-10)[1]
ஜம்மு, ஜம்மு காஷ்மீர், இந்தியா[2]
பணிநடிகர், வடிவழகன், தற்காப்புக் கலைஞர்[3]
செயல்பட்ட 
ஆண்டுகள்
2011–நடப்பு
உயரம்1.80 மீ (5 அடி 11 அங்குலம்)[1]

வாழ்க்கை

2011இல், ஃபோர்ஸ் என்ற இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் பில்லா 2[6], துப்பாக்கி[7] ஆகிய திரைப்படங்களில் நடித்தார். எதிர்நாயகன் வேடங்களில் நடித்தவர்.

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.