விஜிலா சத்யானந்த்
விஜிலா சத்யானந்த் (Vijila Sathyanath) ஓர் இந்திய அரசியல்வாதியும், திருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் மேயரும், தமிழகத்தின் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார்.[1] இவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் கட்சியின் பொதுக் குழுவில் உறுப்பினராகவும் இருக்கிறார்.[2] இவர் தற்போது ராஜ்ய சபையில் உறுப்பினராக உள்ளார்.
விஜிலா சத்யானந்த் | |
---|---|
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 3 ஏப்ரல் 2014 | |
தொகுதி | தமிழ்நாடு |
தனிநபர் தகவல் | |
அரசியல் கட்சி | அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
மேற்கோள்கள்
- "Mayors assume charge". The Hindu. 26 October 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2572178.ece. பார்த்த நாள்: 28 October 2011.
- "AIADMK names Mayoral candidates for all 10 municipal corporations". The Hindu. 16 October 2011. http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2459156.ece. பார்த்த நாள்: 28 October 2011.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.