விஜி சந்திரசேகர்

விஜி சந்திரசேகர், தென்னிந்திய நடிகை ஆவார். திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்தளிலும் நடித்துள்ள இவர் நடிகை சரிதாவின் தங்கை.[1] பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த தில்லு முல்லு திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.[2]

திரைப்படங்கள்


ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
1981தில்லு முல்லுஉமாதமிழ்
1991கலியுகம்பிரியாதெலுங்கு
1992தேவி ஐ ஏ எஸ்தேவிமலையாளம்
1993கிழக்குச்சீமையிலேகௌதாரிதமிழ்
1994பிரியங்காகாமினிதமிழ்
1995இந்திராதமிழ்
1999படையப்பாதமிழ்
2001பார்த்தாலே பரவசம்தமிழ்
2002சமஸ்தானம்தமிழ்
2004ஆய்த எழுத்துஅங்கம்மாதமிழ்
2012ஆரோகணம்நிர்மலாதமிழ்
2013மதயானைக் கூட்டம்செவனம்மாதமிழ்
2014நெருங்கி வா முத்தமிடாதேசீதாதமிழ்
2015பாதெமாறி (''Pathemari'')நாராயணனின் தாய்மலையாளம்
2015திங்கள் முதல் வெள்ளி வரேஜயதேவாவின் தாய்மலையாளம்

சான்றுகள்

  1. 'Aarohanam' was challenging, didn't do homework: Viji. Deccan Chronicle (2012-10-26). Retrieved on 2013-11-21.
  2. Viji hopes for a dream run in films. The New Indian Express. Retrieved on 2013-11-21.



This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.