விஜய் விருதுகள் (சிறந்த ஆண் பின்னணி பாடகர்)
விஜய் விருதுகள் (சிறந்த ஆண் பின்னணி பாடகர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.
பட்டியல்
- 2010 விஜய் பிரகாஷ் - வின்னைத்தான்டி வருவாயா
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
- கார்த்திக்
- ஹரிச்சரன்
- ரூப்குமார் ரத்தோட்
- அல்போன்ஸ் ஜோசப்
- 2009 கார்த்திக் - ஆதவன்
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
- ஹரிஷ் ராகவேந்திரா
- கிரிஷ்
- விஜய் பிரகாஷ்
- விஜய் ஏசுதாஸ்
- 2008 ஹரிஹரன் - வாரணம் ஆயிரம்[1]
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
- பெல்லி ராஜ்
- மிஷ்கின்
- ராதா மோகன்
- சசி
- 2007 க்ரிஷ் - உன்னாலே உன்னாலே[2]
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
- பலராம்
- ஹரிச்சரன்
- பால சுப்பிரமணியன்
- உதித் நாராயணன்
- 2006 பால சுப்பிரமணியன்[3]
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.