விஜய் பகுகுணா

விஜய் பகுகுணா, உத்தராகண்டத்தின் மார்ச்சு 13, 2011 அன்று பதவியேற்ற புதிய முதலமைச்சராவார். இவர் மறைந்த புகழ்பெற்ற விடுதலை இயக்கத் தலைவரும் முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சரும் ஆன ஹேமவதி நந்தன் பகுகுணாவின் மகனாவார். விஜய் பகுகுணா 15வது மக்களவை உறுப்பினராக உள்ளார். முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.

விஜய் பகுகுணா
பிறப்புவிஜய் பகுகுணா
பெப்ரவரி 28, 1947 (1947-02-28)[1]
அலகாபாத், (உத்தரப் பிரதேசம்)[1].
இருப்பிடம்தேராதூன் & புதுதில்லி[1].
தேசியம் இந்தியா
குடியுரிமை இந்தியா
கல்விஇளங்கலை & சட்டம்[1].
படித்த கல்வி நிறுவனங்கள்அலகாபாத் பல்கலைக்கழகம்[1].
பணிஅரசியல்வாதி, வழக்கறிஞர் & நீதிபதி.
செயல்பட்ட 
ஆண்டுகள்
1970 - இன்றளவில்
அறியப்படுவதுநீதிபதி, அரசியல்வாதி & ஹேமவதி நந்தன் பகுகுணாவின் மகன்
சொந்த ஊர்அலகாபாத், உத்தரப் பிரதேசம்.
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு[1].
பெற்றோர்மறைந்த ஹேமவதி நந்தன் பகுகுணா (தந்தை) & திருமதி கமலா பகுகுணா (தாயார்)[1].
வாழ்க்கைத்
துணை
திருமதி சுதா பகுகுணா[1].
பிள்ளைகள்03 (02 மகன்கள் & 01 மகள்)

மேற்கோள்கள்

  1. "Biography". http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4219.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.