விஜயபுரி வீரன்
விஜயபுரி வீரன் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜோசப் தாலியாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எல். ஆனந்தன், எஸ். ஏ. அசோகன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
விஜயபுரி வீரன் | |
---|---|
இயக்கம் | ஜோசப் தாலியாத் |
தயாரிப்பு | ஜாசப் தோமஸ் சிட்டாடல் பிலிம் கார்ப்போரேஷன்ஸ் |
கதை | ஏ. சி. திருலோகச்சந்தர் |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | சி. எல். ஆனந்தன் எஸ். ஏ. அசோகன் வி. ராம்தாஸ் பாண்டிசெல்வராசு ராமராவ் ஹேமலதா காமினி சந்திரகாந்தா ஜோஷி ராஜேஸ்வரி |
வெளியீடு | பெப்ரவரி 12, 1960 |
நீளம் | 16654 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.