விசுனெவைட்டு

விசுனெவைட்டு (Vishnevite) என்பது (Na, Ca, K)6(Si, Al)12O24[(SO4),(CO3), Cl2]2-4•nH2O. என்ற வேதி வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கங்கிரினைட்டு குழு கனிமமாகும். இக்கனிமத்தை சல்பேட்டிக் கங்கிரினைட்டு என்ற பெயராலும் அழைக்கலாம். இக்கனிமம் அறுகோணப் படிகங்களால் ஆனது ஆகும்[1][2].

விசுனெவைட்டு
Vishnevite
இசுக்காட்லாந்து விசுனெவைட்டு
பொதுவானாவை
வகைடெக்டோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடு(Na,Ca,K)6(Si,Al)12O24[(SO4),(CO3),Cl2]2-4•nH2O
இனங்காணல்
நிறம்நிரமற்றது, இளநீலம், ஆரஞ்சு மஞ்சள், வெண்மை
படிக அமைப்புஅறுகோணம்
பிளப்புசரிபிளவு
மோவின் அளவுகோல் வலிமை5 - 6
மிளிர்வுமுத்துப் போன்றது, கண்ணாடி பளபளப்பு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளியியல் பண்புகள்ஓரச்சு (-)
ஒளிவிலகல் எண்nω = 1.490 - 1.507 nε = 1.488 - 1.495
இரட்டை ஒளிவிலகல்δ = 0.002 - 0.012

மேற்கோள்கள்

  1. Fleischer, Michael & Mandarino, Joseph, "Glossary of Mineral Species", The Mineralogical Record, 1991
  2. Webmineral data

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.