விக்டோரியா, பிரிட்டிசு கொலம்பியா

விக்டோரியா (Victoria) கனடாவின் பிரிட்டிசு கொலம்பியா மாகாணத்தின் தலைநகரம் ஆகும். வான்கூவர் தீவின் தெற்கில் அமைந்த விக்டோரியா மாநகரத்தில் 330,000 மக்கள் வசிக்கின்றனர்.

Victoria
விக்டோரியா
விக்டோரியாவில் பிரிட்டிஷ் கொலம்பியா சட்டமன்றம்
நாடு கனடா
மாகாணம்பிரிட்டிஷ் கொலம்பியா
பகுதி மாவட்டம்தலைநகரம் பகுதி
நிறுவனம்1862[1]
அரசு
  மாநகரத் தலைவர்ஆலன் லோ
பரப்பளவு[2]
  நகரம்19.68
  Metro540.4
ஏற்றம்23
மக்கள்தொகை (2006)[2]
  நகரம்78,659
  அடர்த்தி3,996.9
நேர வலயம்பசிஃபிக் (ஒசநே-8)
அஞ்சல் குறியீடுகள்V0S, V8N-V8Z, V9A-V9E
தொலைபேசி குறியீடு+1-250
NTS நிலப்படம்092B06
GNBC குறியீடுJBOBQ
இணையதளம்Victoria.BC.ca

மேற்கோள்கள்

  1. City of Victoria - History
  2. "2001 Community Profiles". Statistics Canada. பார்த்த நாள் 2007-04-27.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.