வி. எஸ். ரமாதேவி
வி. எஸ். ரமாதேவி (பெப்ரவரி 15, 1934-ஏப்ரல் 17, 2013) இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முதன்மை ஆணையராகப் பணியாற்றிய முதல் பெண். இவர் கர்நாடகம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆளுநராகப் பதவி வகித்துள்ளார். சட்டம் பயின்ற இவர் ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தார்.
வி. எஸ். ரமாதேவி | |
---|---|
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் | |
பதவியில் நவம்பர் 26, 1990 – திசம்பர் 12, 1990 | |
முன்னவர் | ஆர். வி. எஸ். பெரி சாஸ்திரி |
பின்வந்தவர் | டி. என். சேஷன் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சனவரி 15, 1934 ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 17 ஏப்ரல் 2013 79)[1] பெங்களூரு, கருநாடகம், இந்தியா | (அகவை
இறப்பிற்கான காரணம் |
இதய நிறுத்தம் |
தேசியம் | இந்தியர் |
பணி | குடிமைப்பணி அலுவலர் |
ஏப்பிரல் 17, 2013 அன்று பெங்களூரில் உள்ள தமது இல்லத்தில் இறந்தார்.[1]
சான்றுகள்
- Bangalore, April 17, 2013, DHNS:. "Former Governor Ramadevi passes away". Deccanherald.com. பார்த்த நாள் 2013-04-18.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.