வாய்வு

வாய்வு (flatulence), பேச்சு வழக்கில் குசு என்பது நாம் சாப்பிடும் போது உணவு இரைப்பை வழியாக சீரணம் ஆகும் போது அச்செயலில் வெளிப்படும் கரியமில வாயுவானது மலவாய் வழியாக ஒரு வித சத்தத்துடன் வெளியேறும் நிகழ்வாகும். மலக்குடலில் மலம் நிரம்பியுள்ள போதும் மலத்தை வெளியேற்றும்போதும் இந்த வாய்வுவானது வெளியேறும், பொது இடத்தில் ஒரு நபர் வெளியிடும் போது அது ஒரு அவமரியாதையாகவும், கௌரவக்குறைச்சலாகவும், அசிங்கமானதாகவும் மக்களிடையே பார்க்கப்படுகிறது, உணவு செரிமானத்தின் போது குடல் இயக்க அலைவினால் ஏற்படும் வாயுவானது துர்நாற்றத்துடன் வெளியேறுகிறது, அந்த துர்நாற்றத்திற்கு காரணம் உணவில் உள்ள மூலக்கூறுகள், இரைப்பை, உணவுக்குழல், மலக்குடல் வழியாக செரிமானம் ஆகும் போது குசுவானது துர்நாற்றத்துடன் வெளியேறுகிறது.

வாய்வு
Flatulence
ஒத்தசொற்கள்வயிற்றுப் பொருமல், குசு, குதவழிக் காற்றோட்டம், வயிற்றுப்புசம்
திருத்தந்தை மூன்றாம் பவுலின் ஆணை ஓலையை செருமனிய உழவர்கள் வாழ்த்துகின்றனர். (மார்ட்டின் லூதரின் 1545 திருத்தந்தையின் விளக்க ஓவியம்)
சிறப்புஇரையகக் குடலியவியல்

வெளி இணைப்புகள்

வகைப்பாடு
வெளி இணைப்புகள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.