வாதூசு
வாதூசு என்பது லீக்கின்ஸ்டைன் நாட்டின் தலைநகரமும் அந்நாட்டின் பாராளுமன்ற ஆசனமும் ஆகும். இந்நகரம் ரைன் நதிக்கு அண்மையில் அமைந்துள்ளது. இங்கு அண்ணளவாக 5,100 குடிமக்கள் (2009 சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி) வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் உரோமன் கத்தொலிக்க மதத்தைப் பின்பற்றுகின்றனர். சர்வதேச ரீதியிலும் நகராட்சியிலும் இந்நகரம் அனைவராலும் அறியப்பட்டதாகும். இந்நகரம் கடல் மட்டத்தில் இருந்து 455 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் மொத்தப் பரப்பளவு 17.3 சதுர கிலோமீற்றர்கள் ஆகும்.
வாதூசு | |||
---|---|---|---|
![]() வாதூசு | |||
| |||
![]() Vaduz and its exclaves in Liechtenstein | |||
நாடு | ![]() | ||
கிராமங்கள் | எபென்கோல்ஸ் | ||
அரசு | |||
• வகை | மன்னராட்சி | ||
பரப்பளவு | |||
• மொத்தம் | 17.3 | ||
ஏற்றம் | 455 | ||
மக்கள்தொகை (2014-12-31) | |||
• மொத்தம் | 5,425 | ||
• அடர்த்தி | 288 | ||
நேர வலயம் | CET (ஒசநே+1) | ||
• கோடை (பசேநே) | CEST (ஒசநே+2) | ||
தபால் எண் | 9490 | ||
தொலைபேசி குறியீடு | 7001 | ||
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | LI-11 | ||
இணையதளம் | www.vaduz.li |
பொருளாதாரம்
இந்நகரின் பிரதான கைத்தொழிலாக சுற்றுலாக் கைத்தொழில் விளங்குகின்றது. புகையிரத நிலையங்களோ விமான நிலையங்களோ இல்லாத சுற்றுலாத் தலமாக விளங்கும் நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இந்நகரத்துக்கு அண்மையில் அமைந்துள்ள விமான நிலையம் சூரிச் விமான நிலையம் ஆகும். இது இந்நகரிலிருந்து 120 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது. .
காலநிலை
தட்பவெப்ப நிலைத் தகவல், வாதூசு (1981-2010) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 4.3 (39.7) |
5.9 (42.6) |
11.1 (52) |
15.1 (59.2) |
19.8 (67.6) |
22.3 (72.1) |
24.5 (76.1) |
23.7 (74.7) |
19.7 (67.5) |
15.5 (59.9) |
8.9 (48) |
5.1 (41.2) |
14.7 (58.5) |
தினசரி சராசரி °C (°F) | 0.7 (33.3) |
2.0 (35.6) |
6.2 (43.2) |
9.9 (49.8) |
14.4 (57.9) |
17.0 (62.6) |
19.0 (66.2) |
18.4 (65.1) |
14.8 (58.6) |
10.9 (51.6) |
5.1 (41.2) |
1.8 (35.2) |
10.0 (50) |
தாழ் சராசரி °C (°F) | -2.8 (27) |
-1.8 (28.8) |
1.9 (35.4) |
4.8 (40.6) |
9.3 (48.7) |
12.1 (53.8) |
14.0 (57.2) |
13.9 (57) |
10.5 (50.9) |
6.7 (44.1) |
1.7 (35.1) |
-1.4 (29.5) |
5.7 (42.3) |
பொழிவு mm (inches) | 41 (1.61) |
38 (1.5) |
57 (2.24) |
55 (2.17) |
86 (3.39) |
115 (4.53) |
138 (5.43) |
142 (5.59) |
102 (4.02) |
63 (2.48) |
59 (2.32) |
52 (2.05) |
947 (37.28) |
பனிப்பொழிவு cm (inches) | 14.2 (5.59) |
14.4 (5.67) |
6.4 (2.52) |
0.4 (0.16) |
0 (0) |
0 (0) |
0 (0) |
0 (0) |
0 (0) |
0 (0) |
4.7 (1.85) |
11.9 (4.69) |
52 (20.5) |
% ஈரப்பதம் | 75 | 72 | 67 | 65 | 67 | 71 | 72 | 75 | 77 | 76 | 78 | 77 | 73 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 7.3 | 6.9 | 9.4 | 9.6 | 11.9 | 12.8 | 13.2 | 13.2 | 9.8 | 8.3 | 9.0 | 8.4 | 119.8 |
சராசரி பனிபொழி நாட்கள்(≥ 1.0 cm) | 3.9 | 3.9 | 2.1 | 0.2 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 1.4 | 3.3 | 14.8 |
சூரியஒளி நேரம் | 70 | 91 | 124 | 144 | 166 | 170 | 194 | 177 | 145 | 116 | 68 | 52 | 1,516 |
ஆதாரம்: MeteoSwiss [1] |
மேற்கோள்கள்
- "Climate Norm Value Tables". Climate diagrams and normals from Swiss measuring stations. Federal Office of Meteorology and Climatology (MeteoSwiss). பார்த்த நாள் 23 January 2013. The weather station elevation is 457 meters above sea level.