வளையாபதி (திரைப்படம்)
வளையாபதி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துகிருஷ்ணன், ஏ. கருணாநிதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்துக்கு பாரதிதாசன் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதினார்.[1]
வளையாபதி | |
---|---|
இயக்கம் | டி. ஆர். சுந்தரம் எம். மஸ்தான் |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் மோடேர்ன் தியேட்டர்ஸ் |
கதை | பாரதிதாசன் |
இசை | எஸ். தட்சிணாமூர்த்தி |
நடிப்பு | முத்துகிருஷ்ணன் ஏ. கருணாநிதி மாஸ்டர் சுதாகர் ராமகிருஷ்ணன் டி. ஏ. ஜெயலட்சுமி சௌகார் ஜானகி டி. பி. முத்துலட்சுமி |
வெளியீடு | அக்டோபர் 17, 1952 |
நீளம் | 17248 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- அறந்தை நாராயணன் (நவம்பர் 6 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்.3 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்". தினமணிக் கதிர்: 18-19.
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.