வந்தான் வென்றான் (திரைப்படம்)
வந்தான் வென்றான் ஆர்.கண்ணன் இயக்கத்தில் 2011 செப்டம்பர் மாதம் வெளியான ஒரு தமிழ் திரைப்படமாகும். இதில் ஜீவா, தாப்சீ பன்னு, நந்தா துரைராஜ், சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வந்தான் வென்றான் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஆர். கண்ணன் |
தயாரிப்பு | கே.எஸ். ஸ்ரீனிவாசன் |
கதை | ஆர். கண்ணன் பட்டுக்கோட்டை பிரபாகர் |
இசை | தமன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | பி. ஜி. முத்தையா |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
கலையகம் | வாசன் விசுவல் வென்ச்சர்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 16, 2011 |
நாடு | இந்தியா{{{}}} |
மொழி | தமிழ் |
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.