வடக்கு அந்தமான் தீவு
வடக்கு அந்தமான் தீவு (North Andaman Island) இந்தியாவின் அந்தமான் தீவுகளின் வடக்கேயுள்ள தீவு ஆகும். இதன் பரப்பளவு 1376 கிமீ² ஆகும்.[1] இத்தீவின் முக்கிய நகரம் திக்லிப்பூர் ஆகும். கடல்வாழ் உயிரினங்களுக்குப் பேர் பெற்ற இத்தீவின் முக்கிய தொழில் நெற்சாகுபடியும் ஆரஞ்சு வளர்ப்பும் ஆகும். அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தின் அதியுயர்ந்த மலை சாடில் மலை (738 மீட்டர்) இத்தீவிலேயே அமைந்துள்ளது.
![]() அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வடக்கு அந்தமான் தீவின் அமைவிடம் (சிவப்பு) | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 13°15′N 92°55′E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
பரப்பளவு | 1,375.99 km2 (531.27 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 738 |
உயர்ந்த புள்ளி | சாடில் சிகரம் |
நிர்வாகம் | |
இந்தியா | |
இந்திய ஒன்றியப் பகுதி | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
மாவட்டம் | அந்தமான் |
பெரிய குடியிருப்பு | திக்லிப்பூர் (மக். 42,877) |
மக்கள் | |
இனக்குழுக்கள் | அந்தமானியர் |
பெரும் நிலநடுக்கங்களை சந்திக்கும் இத்தீவு 2004 நிலநடுக்கத்தில் பெரும் அழிவைச் சந்தித்தது.

Map of North Andaman Island
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.