வடக்கு ஆசியா

வடக்கு ஆசியா (North Asia அல்லது Northern Asia) எனப்படுவது ஆசியாவில் உள்ள உருசியாவின் பகுதிகளைக் குறிக்கும். இச்சொல் பொதுவாக பாவிக்கப்படுவதில்லை. சிலவேளைகளில் கிழக்காசியாவின் சில பகுதிகளை வடக்கு ஆசியா எனக் குறிப்பிடுகிறது[1].


"1988 பிலிப்ஸ் உலக நிலவரை" முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் யூரல் மலைகளின் கிழக்கேயுள்ள பெரும்பாலான பகுதிகளை வடக்கு ஆசியாவாகக் குறிக்கிறது[2].


மேற்கோள்கள்

  1. MSN என்கார்ட்டா கலைக்களஞ்சியம் சைபீரியாவை கிழக்காசியாவின் பகுதியாகக் குறிக்கிறது.
  2. William Revill Kerr (2003). Tourism Public Policy, and the Strategic Management of Failure. Elsevier. பக். 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080442005.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.