வசுந்தரா தாஸ்
வசுந்தரா தாஸ் (Vasundhara Das, பிறப்பு: 1977) இந்தியத் திரைப்பட நடிகையும் பாடகியும் ஆவர். இவர் பத்ம ஸ்ரீ கமல்ஹாசனின் ஹேராம் திரைப்படத்தினூடக அறிமுகம் ஆனார். தமிழ் (தெலுங்கு டப்பிங் உட்பட) படமான முதல்வன் "ஷகலக்க பேபி" பாடலைப் பாடியுள்ளார்.
வசுந்தரா தாஸ் | |
---|---|
பிறப்பு | 1977 பெங்களூர், இந்தியா |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி, மேற்கத்தைஅய் இசை |
தொழில்(கள்) | திரைப்பட நடிகை, பாடகி |
இசைக்கருவி(கள்) | கித்தார் |
இசைத்துறையில் | 1999–இன்று வரை |
நடித்த திரைப்படங்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.