வசந்த ராகம்
எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1986ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வசந்த ராகம் ஆகும். விஜயகாந்த், ரகுமான், சுதா சந்திரன், விஜய குமாரி, செந்தில்,கோவை சரளா மற்றும் பலர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
வசந்த ராகம் | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
தயாரிப்பு | ஷோபா சந்திரசேகர் |
இசை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எம்.கேசவன் |
படத்தொகுப்பு | ஷியாம் முகர்ஜி |
கலையகம் | வி.வி.க்ரியேஷ்ன்ஸ் |
வெளியீடு | 1 ஆகஸ்டு 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- விஜயகாந்த்
- ரகுமான்
- சுதா சந்திரன்
- விஜய குமாரி
- செந்தில்
- கோவை சரளா
- எஸ். ஏ. சந்திரசேகர்
- ராதாரவி
- விஜயகுமார்
- விஜய் (குழந்தை நட்சத்திரமாக)
- எஸ்.சங்கர் (இயக்குனர்)
பாடல்கள்
- தேடாத இடமெல்லாம் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
- உள்ளதை சொல்லட்டுமா - கே.ஜே.ஜேசுதாஸ்
- கண்ணன் மனம் அல்லவோ
தயாரிப்பு
எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவி ஷோபா சந்திரசேகர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.