ரகுமான் (நடிகர்)
ரகுமான் 1967, மே 23-ல் அபுதாபியில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் ரசின் ரகுமான் என்பதாகும். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.[1] 1983-ல் வெளிவந்த கூடுவிடே என்ற மலையாளப் படம் மூலம் அறிமுகம் ஆனார்.
ரகுமான் | |
---|---|
Rahman | |
பிறப்பு | ரசின் ரகுமான் அபுதாபி |
செயல்பட்ட ஆண்டுகள் | 1983 - தற்போது |
உயரம் | 6 அடி |
சமயம் | இஸ்லாம் |
வாழ்க்கைத் துணை | மெஹ்ருனிசா |
பிள்ளைகள் | ருஸ்டா, அலிசா |
வலைத்தளம் | |
http://www.actorrahman.com |
புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தில் பாலச்சந்தர் இவரை வைத்து இயக்கினார்.[2]
ஆதாரங்கள்
- "Manorama Online | Interviews". manoramaonline.com. பார்த்த நாள் 2014-07-20.
- http://cinema.dinamalar.com/tamil-news/38004/cinema/Kollywood/Rahman-taking-different-action.htm
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.