லோரேசியா

லோரேசியா (Laurasia, Lua error in package.lua at line 80: module 'Module:IPAc-en/pronunciation' not found. or Lua error in package.lua at line 80: module 'Module:IPAc-en/pronunciation' not found. )[1]ஏறத்தாழ 300 to 200 million years ago (மிஆ) பாஞ்சியா மீப்பெருங்கண்டத்தின் அங்கமாக இருந்த இரு மீப்பெருங்கண்டங்களில் (மற்றது கோண்டுவானா) மிக வடக்கில் இருந்ததாகும். இது பாஞ்சியா உடைந்தபோது, கோண்டுவானாவிலிருந்து 200 to 180 million years ago ( டிராசிக் காலத்தில் பிரிந்தது; பிரிந்த பின்னர் மேலும் வடக்காக நகர்ந்தது.[2]

லோரேசியா
லோரேசியாவும் கோண்டுவானாவும் அடங்கிய ஒருநிலக் கொள்கைப்படியான நிலப்படம்.
கடந்தகாலத்து கண்டம்
உருவானது500 Mya
வகைநிலவியல்சார்l மீப்பெரும் கண்டம்
இன்றைய அங்கம்(பால்கன் இல்லாத) ஐரோப்பா
(இந்தியா இல்லாத) ஆசியா
வட அமெரிக்கா
சிறு கண்டங்கள்லோரென்சியா
பால்டிகா
கசக்சுதானியா
சைபீரியா கண்டம்
வட சீனா
தென் சீனா
கிழக்கு சீனா
தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புயூரேசியத் தட்டுப் புவிப்பொறை
வட அமெரிக்கத் தட்டுப் புவிப்பொறை

வட அமெரிக்க கிரேட்டானுக்குக் கொடுக்கப்பட்ட லோரென்சியாவுடன் ஐரோவாசியா இணைத்து இதற்கு லோரேசியா எனப் பெயரிடப்பட்டது. இந்தப் பெயர் சுட்டுவது போல வடக்கு அரைக்கோளத்தில் உள்ள பெரும்பான்மையான நிலப்பரப்புகளை தன்னகத்தேக் கொண்டுள்ளது. இதில் லோரென்சியா, பால்டிகா, சைபீரியா, கசக்சுதானியா, வடக்கு, கிழக்கு சீன கிரேட்டான்கள் அடங்கியுள்ளன.

மேற்சான்றுகள்

  1. OED
  2. Houseman, Greg. "Dispersal of Gondwanaland". University of Leeds. பார்த்த நாள் 21 Oct 2008.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.