லோகன் லெர்மன்

லோகன் வேட் லெர்மன் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் 2010ம் ஆண்டு Percy Jackson & the Olympians: The Lightning Thief என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறியப்பட்ட நடிகர் ஆனார்.

லோகன் லெர்மன்
Lerman at the Apple Store Soho in New York City, July 2013
பிறப்புலோகன் வேட் லெர்மன்
சனவரி 19, 1992 ( 1992 -01-19)
அமெரிக்கா
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2000–அறிமுகம்

ஆரம்ப வாழ்க்கை

லோகன் வேட் லெர்மன் பெவர்லி ஹில்ஸ், கலிபோர்னியா வில் பிறந்தார். இவரது தாயார், லிசா (நீ கோல்ட்மேன்), ஒரு முகமையாளர் பணிபுரிகிறார், மற்றும் இவரது தந்தை, லாரி லெர்மன், ஒரு தொழிலதிபர் மற்றும் எலும்பு சிகிச்சை நிபுணர். இவருக்கு ஒரு சகோதரி (லிண்ட்ஸே) மற்றும் ஒரு சகோதரன் (லூகாஸ்) உண்டு.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.