லேகா வாசிங்டன்

லேகா வாசிங்டன் (Lekha Washington) இவர் தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் நடிக்கும் திரைப்பட நடிகையும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் உள்ளார். 2002 ஆம் ஆண்டு வாக்கில் எஸ் எஸ் மியுசிக் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவு தொகுப்பாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் ஜெயம் கொண்டான், வேதம், போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

லேகா வாசிங்டன் Lekha Washington
2008 ஆண்டு ஒரு போட்டித் துவக்கத்தின் போது எடுக்கப்பட்ட படம்.
தேசியம்இந்தியன்
பணிநடிகர், ஒளிப்பதிவு தொகுப்பாளர், வரைகலைஞர்,
செயல்பட்ட 
ஆண்டுகள்
2007 – present

நடித்துள்ள படங்கள்

YearFilmRoleLanguageNotes
1999காதலர் தினம் (திரைப்படம்)Girl at ComputerTamilCameo appearance in "O Maria" song
2004யுவாGirl at embassyHindiCameo appearance
2007FramedViniEnglish
உன்னாலே உன்னாலேBride at a WeddingTamilCameo appearance in "Ilamai Ullasam" song
2008ஜெயம் கொண்டான் (திரைப்படம்)Brinda SekharTamilNominated, விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகை)
2010VedamLasyaTelugu
VaSaraswathiTamil
Huduga HudugiSoniaKannada
2013Matru Ki Bijlee Ka MandolaKaminiHindiCameo appearance
KaminaVasukiTelugu
கல்யாண சமையல் சாதம்Meera ChandrasekaranTamil
2014அரிமா நம்பிMegha SharmaTamilGuest appearance
Peter Gaya Kaam SeMiraஇந்தி

மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.