லிம்புவன்

லிம்புவன் பகுதி ஒரு வரலாற்று சிறப்புமிக்க இமயமலை பகுதியாகும். இது 10க்கும் மேற்பட்ட லிம்புவன் சிற்றரசுகளால் ஆனதாகும். இது தற்போதைய நேபாளம்[1], வட சிக்கிம் இந்தியா மற்றும் மேற்கு பூட்டான் நாட்டின் பகுதிகளை உள்ளடக்கியது. லிம்புவன் என்ற சொல்லுக்கு லிம்பு இன மக்களின் இடம் என்பதாகும். (ஆங்கிலத்தில்: Land of the Limbus).[2] யகத்துங் லாஜெ என்பது இதன் லிம்பு மொழியின் சொல்லாகும். 1774 ஆம் ஆண்டு வரையில் இது ஒரு சுதந்திர இராஜ்யம் ஆகும். பின்னாளில் கூர்க்கா இராஜ்யத்துடன் இணைந்துவிட்டது.

லிம்புவன் (लिम्बुवन्)
யாக்துங் லாஜீ
லிம்பு இராச்சியம்
State
லிம்புவன் கிராமம் கஞ்சன்ஜங்கா மலை சிக்கிம், இந்தியா.

கொடி
அடைபெயர்(கள்): Yakthung Laaje

9 Districts advocated by Federal Limbuwan State Council in dark blue, historic Limbuwan maximum extent light blue, thick lines current international boundaries
நாடு நேபாளம்
நேபாளப் பகுதிகிழக்கு நேபாளம்
நாடு இந்தியா
இந்தியப் பகுதிசிக்கிம், இந்தியா
நாடு பூட்டான்
பூட்டானிய பகுதிமேற்கு பூட்டான்
பரப்பளவு
  மொத்தம்6
மக்கள்தொகை (2011)
  மொத்தம்35,74,770
  அடர்த்தி570
நேர வலயம்Nepal Time (ஒசநே+5:45)
Drives on theleft

மேற்கோள்கள்

  1. http://www.ekantipur.com/2015/01/19/national/declare-9-eastern-districts-as-limbuwan-state-lingden/400557.html
  2. P.46 National Costumes of Nepal By Persijs Muiznieks, 23 Aug 2011
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.