லவ்லி புரொபசனல் பல்கலைக்கழகம்
லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம் (Lovely Professional University) எனும் இந்த பல்கலைக்கழகம், இந்திய பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரிலிருந்து - தில்லி செல்லும் ஜி.டி சாலையிலுள்ள பக்வாரா என்னுமிடத்தில் அமைந்துள்ளது. வட இந்தியாவின் ஒரு அரை குடியிருப்பு பல்கலைக்கழக கல்லூரியாக செயல்படும் இது, பஞ்சாப் மாநிலத்தின் சுயநிதி பல்கலைக்கழகத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்திய பல்கலைக்கழக மானியக் குழுமத்தால் (யுஜிசி/UGC) சட்ட எண்: 2005 (Act 2005)[5] அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கல்வி நிறுவனம், யுஜிசி சட்டம் 1956 பிரிவு 2 (ஊ) கீழ் (under Section 2(f) of UGC Act 1956) இயங்கிவருகிறது.[6][7]
எல்பியு (LPU) | |
குறிக்கோளுரை | உருமாற்றம் தரும் கல்வி மாற்றம் பெறும் இந்தியா. |
---|---|
வகை | தனியார் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 2005 |
சார்பு | சமயச் சார்பற்றது |
வேந்தர் | அசோக் மித்தல்[1] |
துணை வேந்தர் | ரமேஷ் கன்வர்[2] |
பணிப்பாளர் | எச். ஆர் சிங்லா (H.R Singla) |
கல்வி பணியாளர் | 5000 |
மாணவர்கள் | 30,000 |
அமைவிடம் | பக்வாரா, பஞ்சாப், ![]() 31.253609°N 75.70367°E |
வளாகம் | நகர்ப்புறம் 600 ஏக்கர்கள் (2.4 km2)[3] |
Colours | Orange and Black |
நற்பேறு சின்னம் | Sun of Knowledge[4] |
சேர்ப்பு | யுஜிசி, ஏஐயு, என்சிடிஇ, பிசிஐ, சிஒஏ, பிசிஐ |
இணையத்தளம் | www.lpu.in |
சான்றாதாரங்கள்
- "Our Team". Lovely Professional University. பார்த்த நாள் 2015-10-25.
- "Message from Vice Chancellor". Lovely Professional University. பார்த்த நாள் January 2, 2014.
- "General Facts". Lovely Professional University. பார்த்த நாள் January 2, 2013.
- "Lovely Professional University". Lovely Professional University. பார்த்த நாள் January 2, 2014.
- www.ugc.ac.in | Universities & Colleges | ஆங்கில வலைக்காணல்:26/07/2016
- "The University Grants Commission Act-1956". Secretary, University Grants Commission (ஆங்கிலம்). பார்த்த நாள் 26 July 2016.
- "INFRASTRUCTURE". www.lpu.in (ஆங்கிலம்) (2016). பார்த்த நாள் 2016-07-26.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.