லட்சுமி பிலானம்
லட்சுமி பிலானம் (Lakshmi Planum) என்பது வெள்ளிக் கோளின் நிலப்பரப்பில் இஷ்டார் டெரா என்ற உயரப் பரப்பில் அமைந்துள்ள ஒரு மேட்டு நிலம் ஆகும். இதற்கு இந்து சமயத்தின் செல்வத்தின் கடவுளான இலட்சுமியின் பெயர் சூட்டப்பட்டது.
லட்சுமி பிலானம் | |
---|---|
![]() மெகில்லன் ரேடார் படம் | |
வகை | பிலானம் |
ஆயம் | 68.6°N 339.3°E |
விட்டம் | 2,345.0 km |
Eponym | லட்சுமி |

லக்ஷ்மி வட்டாரத்தில் கோடிட்ட அமைப்புள்ள நிலப்பரப்பு
சராசரி கோள் ஆரத்திற்கு மூன்றரை கி.மீ. மேல் உள்ளது. புகைப்படத்தின் தென்பகுதியில் இருப்பதுபோல லட்சுமி பிலானத்தைச் சுற்றிலும் கிளோதோ டேஸ்சேரா எனும் உருமாற்ற பட்ட பகுதி அமைந்துள்ளது[1].
இதன் நிலப்பரப்பு ஒரே சீரான, வழுவழுப்பான எரிமலைக் குழம்பு ஓட்டத்தினால் உருவானது[2].
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.