ரோன் ஆறு
ரோன் (French: Rhône) என்பது ஐரோப்பாவில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்று. இது சுவிட்சர்லாந்தில் உருவாகி அங்கிருந்து பிரான்சின் தென்-கிழக்கு ஊடாகப் பாய்கிறது. நடுநிலக் கடலின் வாயிலில் உள்ள ஆர்லெஸ் என்ற இடத்தில் இது பெரும் ரோன் (Grand Rhône), மற்றும் சிறிய ரோன் (Petit Rhône) என்ற இரண்டு ஆறுகளாகப் பிரிகின்றது.
ரோன் Rhône | |
---|---|
![]() | |
மூலம் | Gletsch, Glacier du Rhône |
வாய் | நடுநிலக் கடல் |
நீரேந்துப் பகுதி நாடுகள் | சுவிட்சர்லாந்து, பிரான்சு |
நீளம் | 812 கிமீ |
தொடக்க உயரம் | 2250 மீ |
வெளியேற்றம் | 1700 க. மீ / வினாடி |
நீரேந்துப் பகுதி | 955000 ச. கிமீ |

ஐரோப்பாவில் ரோன் ஆறு செல்லும் வழி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.