லியோன்

லியோன் (Lyon, French pronunciation: [ljɔ̃] (listen); அருபித: Liyon, என்பது பிரான்சின் கிழக்கில் அமைந்துள்ள நகரம். இந்நகரம் பாரிசில் இருந்து 470 கிமீ (292 மைல்) தூரத்தில் உள்ளது. இந்நகரத்தில் வசிப்பவர்கள் லியோனைசுகள் என அழைக்கப்படுகின்றனர். இங்கு 480,660 பேர் வசிக்கின்றனர்.

லியோன் நகரம் (பிரான்சு)
ville de Lyon (France)
நகரக் கொடி நகரச் சின்னம்

குறிக்கோள்: Avant, avant, Lion le melhor

அமைவிடம்
நேர வலயம் CET (UTC +1)
நிர்வாகம்
நாடுபிரான்சு
பகுதி ரோன்-ஆல்ப்சு
திணைக்களம் ரோன் (69)
துணைப் பிரிவுகள் 14
முதல்வர் திரு ஜெரார்ட் கொலொம் (சோசலிசக் கட்சி)
(2008-2014)
நகர புள்ளிவிபரம்
மக்கள்தொகை¹
(2008 மதிப்பீடு)
474,946
 - நிலை பிரான்சில் மூன்றாவது
 - அடர்த்தி 9,922/km²
1 Population sans doubles comptes: residents of multiple communes (e.g., students and military personnel) only counted once.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.