ரொபின் சிமித்

ரொபின் சிமித் (Robin Smith , பிறப்பு: செப்டம்பர் 13 1963 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 62 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 71 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 426 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 443 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1988 - 1999 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

ரொபின் சிமித்
இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ரொபின் சிமித்
பிறப்பு 13 செப்டம்பர் 1963 (1963-09-13)
தென்னாப்பிரிக்கா
உயரம் 5 ft 11.75 in (1.82 m)
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 530) சூலை 21, 1988:  மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு சனவரி 2, 1996:  தென்னாப்பிரிக்கா
முதல் ஒருநாள் போட்டி (cap 101) செப்டம்பர் 4, 1988:  இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி மே 9, 1996:   இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 62 71 426 443
ஓட்டங்கள் 4,236 2,419 26,155 14,927
துடுப்பாட்ட சராசரி 43.67 39.01 41.51 41.12
100கள்/50கள் 9/28 4/15 61/131 27/81
அதிக ஓட்டங்கள் 175 167* 209* 167*
பந்து வீச்சுகள் 24 1,099 27
இலக்குகள் 14 3
பந்துவீச்சு சராசரி 70.92 5.33
சுற்றில் 5 இலக்குகள்
ஆட்டத்தில் 10 இலக்குகள்
சிறந்த பந்துவீச்சு 2/11 2/13
பிடிகள்/ஸ்டம்புகள் 39/ 26/ 233/ 159/

அக்டோபர் 5, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.