ரேஷ்மா

ரேஸ்மா (c.1947 – 3 நவம்பர் 2013)[1], ஒரு பாகிஸ்தான் நாட்டுப்புற இசைக் கலைஞர் ஆவார். இந்தியாவிலும் பிரபலமான இவர், புற்றுநோயினால் நவம்பர் 3, 2013 அன்று லாகூரில் காலமானார்.

ரேஸ்மா
பிற பெயர்கள்ரேசுமன்
பிறப்பு1947
பிறப்பிடம்பிகானேர், ராஜஸ்தான்
இறப்பு3 நவம்பர் 2013
லாகூர், பாகிஸ்தான்
இசை வடிவங்கள்பஞ்சாபி நாட்டுப்புற பாடல்கள்
இசைத்துறையில்இறுதி 1950கள்–2013

ஆரம்ப வாழ்க்கை

ரேஸ்மா, ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் என்ற ஊரில் பிறந்தவர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் குடியேறினார். முறையான பள்ளிக் கல்வி பயிலாத இவர், தன்னுடைய 12வது வயதிலேயே வானொலியில் பாடல்கள் பாடியுள்ளார். [2]

மேற்கோள்கள்

  1. "Legendary singer Reshma passes away". பார்த்த நாள் 3 November 2013.
  2. "பிரபல பாடகி ரேஸ்மா காலமானார்", தீக்கதிர் (மதுரை), 04 நவம்பர் 2013, archived from the original on 2013-11-04, http://www.theekkathir.in/
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.