ரெட் ஹட்
ரெட் ஹட்(Red Hat Inc.) நிறுவன சமூகத்திற்கு திறந்த மூல மென்பொருள் தயாரிப்புகள் வழங்குவதில் ஈடுபட்டுள்ள ஒரு அமெரிக்க பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் ஆகும். 1993 இல் நிறுவப்பட்ட, இந்த ரெட் ஹேட் நிறுவனத்தின் தலைமையகம் வடக்கு கரோலினாவில் உள்ள ராலியில் உள்ளது
![]() | |
வகை | பொது |
---|---|
நிறுவுகை | 1993[1] |
நிறுவனர்(கள்) | பாப் யங் மார்க் எவிங் |
தலைமையகம் | ரலேக் வட கரோலினா, ஐக்கிய அமெரிக்கா |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முக்கிய நபர்கள் | ஹக் ஷெல்டன் தலைவர் ஜிம் ஒய்தர்ஸ்ட் முதன்மை செயல் அலுவலர் |
தொழில்துறை | மென்பொருள் |
உற்பத்திகள் | Red Hat Enterprise Linux Red Hat Directory Server Fedora Red Hat Certificate System JBoss Enterprise Middleware Red Hat Enterprise Virtualization Red Hat Storage Server Red Hat CloudForms[2] Red Hat OpenShift |
வருமானம் | ▲ $1.13 billion (2012)[3] |
இயக்க வருமானம் | ▲ $199 million (2012)[3] |
நிகர வருமானம் | ▲ $146 million (2012)[3] |
மொத்தச் சொத்துகள் | ▲ $2.49 billion (2012)[3] |
மொத்த பங்குத்தொகை | ▲ $1.39 billion (2012)[3] |
பணியாளர் | 5,500 (2013)[4] |
துணை நிறுவனங்கள் | Mergers and acquisitions |
இணையத்தளம் | www.redhat.com |
மேலும் காண்க
உசாத்துணை
- "Finance.yahoo.com". finance.yahoo.com. பார்த்த நாள் 2009-12-21.
- "Red Hat High Performance Computing" (PDF). பார்த்த நாள் 2009-12-21.
- "Red Hat Reports Fourth Quarter and Fiscal Year 2012 Results". Red Hat (2012-03-28). பார்த்த நாள் 2012-03-28.
- "Company Profile for Red Hat Inc (RHT)". பார்த்த நாள் 2013-06-19.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.