ரிச்சர்ட் மேடன்
ரிச்சர்ட் மேடன் (Richard Madden, பிறப்பு: 18 சூன் 1986) ஒரு ஸ்காட்லாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் சிண்ட்ரெல்லா போன்ற சில திரைப்படங்களிலும் மற்றும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
ரிச்சர்ட் மேடன் Richard Madden | |
---|---|
![]() | |
பிறப்பு | 18 சூன் 1986 எல்டர்ஸ்லீ ஸ்காட்லாந்து |
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1999–இன்று வரை |
துணைவர் | ஜென்னா கோல்மன் (2011–இன்று வரை) |
ஆரம்பகால வாழ்க்கை
ரிச்சர்ட் மேடன் 18 ஜூன் 1986ஆம் ஆண்டு எல்டர்ஸ்லீ ஸ்காட்லாந்தில் பிறந்தார். இவரது தாயார் பேட் ஒரு வகுப்பறையில் உதவியாளராக பணிபுரிகின்றார். இவரது தந்தை ரிச்சர்ட் தீ சேவையில் பணிபுரிகின்றார். இவருக்கு இரண்டு சகோதரிகள் உண்டு.[1][2]
தனிப்பட்ட வாழ்க்கை
இவரும் நடிகை ஜென்னா கோல்மன்னும் 2011ஆம் ஆண்டு முதல் ஒரு உறவில் உள்ளார்கள்.[3]
திரைப்படங்கள்
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2000 | கோம்ளிசிட்டி | இளம் ஆடம் | |
2010 | சட்ரூம் | ரிப்ளே | |
2015 | சிண்ட்ரெல்லா | பிரின்ஸ் கிட் | |
2015 | பாஸ்டில் டே | படபிடிப்பில் | |
தொலைக்காட்சி
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1999–2000 | பர்மி ஆன்ட் பூமேரங் | செபாஸ்டியன் சிம்ப்கின்ஸ் | 20 அத்தியாயங்கள் |
2009 | ஹோப் ஸ்பிரிங்ஸ் | டீன் மெக்கன்சி | 8 அத்தியாயங்கள் |
2011–2013 | கேம் ஆஃப் த்ரோன்ஸ் | ரோப் ஸ்டார்க் | 21 அத்தியாயங்கள் |
2011 | சிறேன்ஸ் | ஆஷ்லே க்ரீன்விக் | 6 அத்தியாயங்கள் |
2012 | பிர்ட்சொங் | கேப்டன் மைக்கேல் வெயிர் | 2 அத்தியாயங்கள் |
2014 | க்லோண்டிகே | பில் ஹேஸ்கல் | 3 அத்தியாயங்கள் |
மேற்கோள்கள்
- Nathanson, Hannah (1 April 2011). "Game of Thrones is good news for Brit stars". London Evening Standard. http://www.thisislondon.co.uk/lifestyle/article-23937373-game-of-thrones-is-good-news-for-brit-stars.do. பார்த்த நாள்: 1 April 2011.
- "Richard Madden Biography". Tvguide.com (28 November 2012). பார்த்த நாள் 29 June 2013.
- Curt Wagner (19 April 2012). "Richard Madden Jenna-Louise Coleman dating Game of Thrones Doctor Who TV – RedEye Chicago". RedEye. பார்த்த நாள் 7 October 2012.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.