ரிசாட்-1எ
ரிசாட்-1எ ( RISAT-1A) என்பது ரிசாட்-1 போன்ற தொலையுணர்தல் செயற்கைக்கோள் ஆகும்.இதனை மேம்படுத்தியது இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஆகும். இந்த செயற்கைக்கோள் ரிசாட் தொகுதியின் மூன்றாவது செயற்கைக் கோள் ஆகும். புவி கண்காணிப்பினை அடிப்படையாகக் கொண்டு இது விண்ணில் ஏவப்பட்டது. நில வரைபடம் மற்றும் பகுப்பாய்வு, கடல் நீர் மட்ட அளவு மற்றின் மண்ணின் ஈரப்பதம் போன்றவற்றை கண்காணிக்க இது பயன்படும்.[2]
இயக்குபவர் | இந்திய விண்வெளி ஆய்வு மையம் |
---|---|
திட்ட வகை | தொலையுணர்தல் செயற்கைக்கோள் |
ஏவப்பட்ட நாள் | 2019 (planned) [1] |
ஏவு தளம் | சதீஸ் தவான் விண்வெளி மையம் |
திட்டக் காலம் | 5 ஆண்டுகள் (திட்டமிடப்பட்டது) |
நிறை | 1,858 கிலோகிராம்கள் (4,096 lb) |
திறன் | 2200 வாட்சு |
சுற்றுப்பாதை உறுப்புகள் | |
வான்வெளி கோளப்பாதை | சூரிய ஒளி வட்டப்பாதை |
சாய்வு | 97.844 deg |
Altitude | 536 கிமீ |
சுற்றுக்காலம் | 96.5 நிமிடங்கள் |
Instruments | |
முக்கிய கருவிகள் | சி வரிசை |
Imaging resolution | = |
தாங்குதன்மை
இந்த செயற்கைக்கோள் செயற்கைத்துளை கதிர்வீதிணியைக் (ரேடார்) கொண்டிருக்கும். இது 5.35 GHz அளவுள்ள சி வரிசையினைக் கையாளும் திறன்கொண்டவை. செயற்கைத்துளை கதிர்வீதிணி மூலம் எந்தவிதமான ஒளி மற்றும் தட்பவெப்பநிலைகளிலும் புவியினை கண்காணிக்க இயலும்.[3]
வகை | அளவுருக்கள் |
---|---|
நிலம் | எதிரொளிப்புதிறன் |
மண்ணின் ஈரப்பதம் | |
தாவர வளர்ச்சி | |
பல நோக்குகள் | |
கடல் | கடல் இடாமைவு |
பனிமலை | பனித் தாள் நிலவியல் |
பனிப்போர்வை, அதன் ஆழம் மற்றும் நீளம் | |
கடல் பனி மூட்டம் |
விண்கலம்
இந்த செயற்கைக்கோள் முனைய துணைக்கோள் ஏவுகலத்தின் மூலம் விண்னில் செலுத்தப்படுகிறது.
ஏவுதல்
இந்த செயற்கைக்கோளானது 2019 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்படலாம்.
சான்றுகள்
- "Indian Launch Manifest" (29 August 2018).
- "CEOS Instrument: Synthetic Aperature Radiometer (RISAT)". பார்த்த நாள் February 9, 2016.
- Raj, N. Gopal (25 April 2012). "RISAT-1's radar can see through clouds and work in darkness". Chennai, India: தி இந்து. http://www.thehindu.com/sci-tech/technology/article3350204.ece.