ரால்ஃப் நேடர்

ரால்ஃப் நேடர் (பி. 1939) ஒரு அமெரிக்க முற்போக்கான அரசியல் செயற்பாட்டாளர். இவர் அமெரிக்கக் குடியரத் தலைவர் தேர்தல்களில் வேட்பாளராக 1996 மற்றும் 2000 இல் பசுமை கட்சி சார்பாகவும் மேலும் 2004 மற்றும் 2008 இல் சுயேட்சை வேட்பாளராகவும் நான்கு முறை பங்கேற்றுள்ளார். இவர் ஒரு ஆசிரியர், பேராசிரியர், மற்றும் வழக்கறிஞர் ஆகவும் இருக்கிறார்.

ரால்ஃப் நேடர்
Nader speaking at BYU's Alternate Commencement
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 27, 1934 (1934-02-27)
Winsted, Connecticut, U.S.
அரசியல் கட்சி Independent
பிற அரசியல்
சார்புகள்
Green (affiliated non-member)
Reform (affiliated non-member)
Peace & Freedom (affiliated non-member)
Natural Law (affiliated non-member)
Populist Party of Maryland (created to support him in 2004)
Vermont Progressive Party (affiliated non-member)
படித்த கல்வி நிறுவனங்கள் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்,
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
பணி Attorney, consumer advocate, and political activist
சமயம் Maronite Catholic[1]
கையொப்பம்
இணையம் nader.org
படைத்துறைப் பணி
கிளை அமெரிக்க ராணுவம்
பணி ஆண்டுகள் 1959

மேற்கோள்கள்

  1. Ralph Nader Bio. The Washington Post. 2005. http://www.washingtonpost.com/wp-dyn/politics/elections/2004/ralphnader/. பார்த்த நாள்: 2009-09-09.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.