ராய் சட்டமன்றத் தொகுதி
ராய் சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது சோனிபத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்
இந்த தொகுதியில் சோனிபத் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
- சோனிபத் வட்டத்தில் உள்ள சோனிபத்-2 ஒன்றியத்தின் நக்ரா, ரக்ரி, கடிபாலா ஆகிய ஊர்களும், முர்த்தல் ஒன்றியத்தின் மலிக்பூர், பரவுலி, பசோடி, திபல்பூர், ஜெயின்பூர், கேவ்ரா, குமாஸ்பூர், முர்த்தல் ஆகிய ஊர்களும், ராய் ஒன்றியமும்
சட்டமன்ற உறுப்பினர்
- 2014 முதல் இன்று வரை : ஜெய் தீரத் (இந்திய தேசிய காங்கிரசு)[2]
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.