ராஜீவ் காந்தி, தேசிய சட்டப் பல்கலைக்கழகம்

ராஜீவ் காந்தி, தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (Rajiv Gandhi National University of Law (RGNUL) எனும் இது, இந்திய பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலா நகரில் அமைந்துள்ளது. ஒரு தேசிய சட்டப் பல்கலைக்கழகமாக உள்ள இப்பல்கலைக்கழகம், சட்டக் கல்வித் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகமாக, பஞ்சாப் அரசு சார்பில் 2006-ல் (பஞ்சாப் சட்ட எண் 12 2006) நிறுவப்பட்டது.[1]

ராஜீவ் காந்தி, தேசிய சட்டப் பல்கலைக்கழகம்
Rajiv Gandhi National University of Law
குறிக்கோளுரைஅறிவு பலப்படுத்துகிறது. (\M/)
வகைபொதுவானவை இந்திய தன்னாட்சி சட்டப் பள்ளிகள்
உருவாக்கம்2006 மே 26
வேந்தர்பஞ்சாப் தலைமை நீதிபதி மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்
துணை வேந்தர்பேராசிரியர் (டாக்டர்) பரம்ஜித் சிங் ஜஸ்வால்
மாணவர்கள்480 இளநிலை பட்டதாரிகள், மற்றும் 30 பட்டதாரிகள்
அமைவிடம்பட்டியாலா, இந்திய பஞ்சாப்,  இந்தியா
வளாகம்50 ஏக்கர்கள் (0.20 km2)
சேர்ப்புஇந்திய சட்டத்தரணிகள் சங்கம், பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)
இணையத்தளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

சான்றாதாரங்கள்

  1. "About RGNUL". rgnul.ac.in (ஆங்கிலம்) (© 2015). பார்த்த நாள் 2016-07-27.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.