ரம்யா ராஜ்
ரம்யா ராஜ் என்கிற ராகினி, என்பவர் தமிழ் திரைப்பட நடிகை ஆவார்.
ரம்யா ராஜ் | |
---|---|
பிறப்பு | ரம்யா ராஜேந்திரன் மலேசியா |
மற்ற பெயர்கள் | ராகினி |
பணி | நடிகை, மாடல் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2008–2010 |
இவர் தமிழில் சண்டை திரைப்படத்தில் 2008 இல் நடித்து புகழ்பெற்றார்.[1][2]
ரம்யா நடிகை குஷ்பூ அவர்களின் உறவினர். இதனால் குஷ்புவின் கணவரான சுந்தர்சிக்கு அறிமுகப்படுத்தியது.
திரைப்பட வரலாறு
ஆண்டு | திரைப்படம் | பங்கு | மொழி | குறிப்புக்கள் |
---|---|---|---|---|
2008 | சண்டை | அபிராமி | தமிழ் | |
2009 | உன்னை | கல்யாணி | தமிழ் | |
2010 | நாணயம் | ஈஸ்வரி / நந்தினி | தமிழ் | |
2011 | செவன்ஸ் | லிண்டா | மலையாளம் |
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
- "Archived copy". மூல முகவரியிலிருந்து 8 October 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-12-13.
- "Archived copy". மூல முகவரியிலிருந்து 8 July 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-12-13.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.