ரப்தி ஆறு

ரப்தி ஆறு அல்லது மேற்கு ரப்தி ஆறு (West Rapti) நேபாளத்தின் மத்திய மேற்கில் பாய்ந்து, பின்னர் இந்தியாவின் கிழக்கு உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவத் மண்டலத்தின் வழியாக பாய்ந்து இறுதியில் காக்ரா ஆற்றில் கலக்கிறது.[1] கிழக்கு ரப்தி ஆறு நேபாளத்தின் கண்டகி ஆற்றில் கலக்கிறது.


மேற்கு ரப்தி ஆறு
முடியுமிடம்26.289°N 83.669°E / 26.289; 83.669
பாயுமிடம்நேபாளம், இந்தியா
Mouth elevation60 m (200 ft)
River systemகங்கை

நிலவியல்

மேற்கு ரப்தி ஆறு, இமயமலையின் மேற்கு தவளகிரியின் மகாபாரத மலைத்தொடரின் 3500 மீட்டர் உயர கொடுமுடியிலிருந்து உற்பத்தியாகிறது. மேற்கு ரப்தி ஆறு 23,900 சதுர கிலோ மீட்டர் பரப்பு வடிநிலம் கொண்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.